• rclyrisband-search
  • Home Search Dark Mode Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Download Tamil Tamil Lyrics by Ranjith Govind, Swetha - Read, Copy & Get LRC, PDF, TXT, SRT Files

    Read, copy, and download the Tamil Tamil lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Tamil Tamil by Ranjith Govind, Swetha from the album Ranjith and Naveen Hits. Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 04:51.62. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.



    Tamil Tamil by Ranjith Govind, Swetha LRC Format

    [ti:Tamil Tamil]
    [ar:Ranjith Govind, Swetha]
    [al:Ranjith and Naveen Hits]
    [lang:Tamil]
    [length:04:51.62]
    [by:Jun]
    [re:rclyricsband.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:38.25]நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
    [00:42.60]நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
    [00:46.34]நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
    [00:50.36]ஊ ஓ ஓ
    [00:51.70]ஊ ஓ ஓ
    [00:52.50]ஊ ஓ ஓ ஓ ஓ ஓ
    [00:53.78]நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
    [00:58.10]நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
    [01:02.50]நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
    [01:05.97]ஊ ஓ ஓ ஊ ஓ ஓ
    [01:07.97]ஊ ஓ ஓ ஓ ஓ ஓ
    [01:09.50]செங்கான்தழ் இதழ் என்பதில் நான் கண்டேன் நீ என் தமிழ்
    [01:11.73]
    [01:14.17]மின்காந்த பேச்சில் மொத்தமாய் நான் கேட்டேன் இசைத் தமிழ்
    [01:17.61]நீ கொஞ்சம் நாடகத் தமிழ்
    [01:19.45]நீ கொஞ்சம் மன்மதத் தமிழ்
    [01:21.35]உன் தமிழ் என் தமிழ் TAMIL தமிழ்
    [01:24.70]
    [01:58.80]அன்பே உன் இதழின் சிணுங்கல் எல்லாம்
    [02:02.83]பிள்ளைத் தமிழே பிள்ளைத் தமிழே
    [02:06.94]அங்கங்கே உனக்குள் படித்துக் கொண்டேன்
    [02:10.41]சங்கத் தமிழே சங்கத் தமிழே
    [02:14.59]நீ என்னைத் தீண்டினால் என் மேனியில் நாணத் தமிழ்
    [02:19.49]நம் காதல் சேர்ந்த பின் தமிழோடு தான் நான்குத் தமிழ்
    [02:24.90]உன்னை வாசித்தேன் நேசித்தேன்
    [02:27.90]சுவாசித்தேன் யாசித்தேன்
    [02:31.83]ஹூ ஓ ஓ ஹூ ஓ ஓ ஹூ ஓ ஓ ஓ ஓ ஓ
    [02:35.69]உன் ஒற்றை விழிப் பார்வையில்
    [02:37.46]நான் கற்றுக் கொண்டேன் தமிழ்
    [02:39.73]உன் கற்றை ஒளிப் புன்னகை
    [02:41.47]அதில் ஒற்றிக் கொண்டேன் தமிழ்
    [02:43.37]உன் வயசின் மொத்தம் தமிழ்
    [02:45.29]உன் அழகின் மொத்தம் தமிழ்
    [02:47.31]நீ தமிழ் நான் தமிழ் TAMIL தமிழ்
    [02:50.19]
    [03:22.92]என் வசம் தெறிக்கும் இளமை எல்லாம்
    [03:26.54]கன்னித் தமிழே கன்னித் தமிழே
    [03:30.73]உன் வசம் கிடைத்த மறு வருஷம்
    [03:34.47]அன்னைத் தமிழே அன்னைத் தமிழே
    [03:38.67]காலங்கள் தீரலாம் தீராதடி காதல் தமிழ்
    [03:43.43]நரை கூடிப் போகலாம் மாறாதடி ஆசைத் தமிழ் ஓ ஓ ஓ ஓ
    [03:47.83]உனை சந்தித்தேன்(உனை சந்தித்தேன்)
    [03:49.85]தித்தித்தேன்(தித்தித்தேன்), ஜீவித்தேன்(ஜீவித்தேன்)
    [03:53.55]உயிர் தேய்ந்தேன்(தேய்ந்தேன்)
    [03:55.81]ஹூ ஓ ஓ ஹூ ஓ ஓ ஹூ ஓ ஓ ஓ ஓ ஓ
    [03:59.48]கண் கண்ணும் நோக்கிக் கொண்டபின்
    [04:01.41]இரு விண்ணும் மண்ணும் தமிழ்
    [04:03.27]மெய் மெய்யும் சிந்தும் புன்னகை
    [04:05.30]அதில் மையல் கொள்ளும் தமிழ்
    [04:07.30]உடல் உற்றார் இந்த தமிழ்
    [04:09.23]உயிர் கற்றார் இந்த தமிழ்
    [04:11.20]வந் தமிழ் வை தமிழ் TAMIL தமிழ்
    [04:14.91]நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
    [04:18.82]நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
    [04:22.61]நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
    [04:26.78]ஊ ஓ ஓ ஊ ஓ ஓ ஊ ஓ ஓ ஓ ஓ ஓ
    [04:30.57]நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
    [04:34.40]நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
    [04:38.49]நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
    [04:42.43]ஊ ஓ ஓ ஊ ஓ ஓ ஊ ஓ ஓ ஓ ஓ ஓ
    [04:45.35]RCLyricsBand.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)



    Try Our Free Tools


    You May Listen Tamil Tamil by Ranjith Govind, Swetha

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    Mila Milamani Suryo

    We Have Romeo

    Ch and amama

    Date Night

    Dol Dol

    Kangal K and adhu

    Jingunamani

    Natpinilae

    Oruvenal Puzhayil

    Unnai Thozhi

    Tamil Tamil


    FAQ:

    1. Who is the singer of "Tamil Tamil" song?

    ⇒ Ranjith Govind, Swetha has sung the song "Tamil Tamil".

    2. Which album is the "Tamil Tamil" song from?

    ⇒ The song "Tamil Tamil" is from the album Ranjith and Naveen Hits.

    3. In which language is the "Tamil Tamil" song composed?

    ⇒ The song "Tamil Tamil" is composed in the Tamil language.

    4. What is the official duration of the "Tamil Tamil" song?

    ⇒ The official duration of "Tamil Tamil" is 04:51.62.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).

    Ranjith Govind, Swetha - Tamil Tamil