Read, copy, and download the Dol Dol lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Dol Dol by Ranjith Govind, Suchitra from the album Ranjith - Playback Singer. Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 04:43.34. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Dol Dol]
[ar:Ranjith Govind, Suchitra]
[al:Ranjith - Playback Singer]
[lang:Tamil]
[length:04:43.34]
[by:Jun]
[re:rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:19.55]டோலு டோலு தான் அடிக்கிறான்
[00:22.32]இரு தோலுந் தோலுந்தான் ஒரசுறான்
[00:25.40]மேலும் கீழுமாய் இழுக்குறான்
[00:27.87]முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்
[00:30.75]புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
[00:36.11]மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
[00:42.46]முன்னும் பின்னும் தான் முழுமையா
[00:45.22]நான் சொர்க்க நரகத்தின் கலவையா
[00:47.86]பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
[00:50.71]ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை
[00:56.93]அய்ல அய்ல அடி ஆரியமாலா
[00:59.74]அகந்த விழிகள் என்ன கூரிய வேலா
[01:02.52]ஒய்ல ஒய்ல நீ சில்மிஷ தேளா
[01:05.16]சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா...
[01:12.58]Show you wanna, shake it up then
[01:59.66]சுட சுட மழையை, குளு குளு வெயிலை
[02:02.56]முதல் முறை உலகத்தில் கண்டேனே
[02:05.33]வெள்ளை நிற இரவை, கரு நிற பகலை
[02:08.25]முதல் முறை பார்த்தேனே
[02:11.10]இடிகளை உரசி, புயல்களை அலசி
[02:13.90]நடந்தவன் நான் தானே
[02:16.80]இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க
[02:19.61]முதல் முறை பயந்தேனே
[02:22.63]நீ ஞனன நமன, நான் யரல வரல
[02:28.70]நீ உடைந்து உருக, நான் உணர்ந்து பருக
[02:32.57]Show you wanna, shake it up then
[03:19.58]வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி
[03:22.63]இடப்பக்கம் சுழலுது உன்னாலே
[03:25.38]கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம்
[03:28.35]விரிந்தது குடை போலே
[03:31.17]இருபது வருஷம் பறவையைப் போலே
[03:34.18]சுற்றி சுற்றி திரிந்தேனே
[03:36.43]இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து
[03:39.72]முழுவதும் தொலைந்தேனே
[03:42.40]நீ எனக்குள் நுழைய, நான் உனக்குள் வளைய
[03:47.94]நாம் நமக்குள் கரைய, நம் உலகம் குறைய
[03:53.18]Show you wanna, shake it up then
[03:53.62]புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
[03:59.31]மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
[04:05.40]முன்னும் பின்னும் தான் முழுமையா
[04:07.88]நான் சொர்க்க நரகத்தின் கலவையா
[04:10.60]பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
[04:13.59]ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை
[04:19.55]அய்ல அய்ல அடி ஆரியமாலா
[04:22.61]அகந்த விழிகள் என்ன கூரியவேலா
[04:25.32]ஒய்ல ஒய்ல நீ சில்மிஷ தேளா
[04:28.26]சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா...
[04:35.33]Show you wanna, shake it up then
[04:39.50]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Dol Dol by Ranjith Govind, Suchitra
1. Who is the singer of "Dol Dol" song?
⇒ Ranjith Govind, Suchitra has sung the song "Dol Dol".
2. Which album is the "Dol Dol" song from?
⇒ The song "Dol Dol" is from the album Ranjith - Playback Singer.
3. In which language is the "Dol Dol" song composed?
⇒ The song "Dol Dol" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Dol Dol" song?
⇒ The official duration of "Dol Dol" is 04:43.34.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
Ranjith Govind, Suchitra - Dol Dol