Read, copy, and download the Kattipudi Kattipudida lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Kattipudi Kattipudida by Shankar Mahadevan, Vasundhara Das from the album N/A. Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 05:40.92. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Kattipudi Kattipudida]
[ar:Shankar Mahadevan, Vasundhara Das]
[lang:Tamil]
[length:05:40.92]
[by:Jun]
[re:www.rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:52.46]கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
[01:04.52]கட்டில் வரை போட போறேண்டா
[01:06.11]வறியே கட்டிவிட்டு கட்டிப்புடிடா
[01:10.20]கட்டில் வரை முத்தம்தானடா
[01:12.06]வறியே மிச்சம் இன்றி கட்டிமுடிடா
[01:16.12]கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
[01:21.97]எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பேன்
[01:27.24]கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்
[01:30.78]அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்
[01:33.57]♪
[01:37.78]♪
[02:23.37]எவ்விடத்தில் கண்முழிச்சோம்
[02:26.23]அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு
[02:29.44]சுட்டுவிரல் தொட்டவுடன்
[02:31.85]கட்டவிழ்த்து அள்ளி கொட்டு கொட்டு கொட்டு
[02:35.46]கட்டிகவா ஒட்டிகவா
[02:37.67]கட்டிகவா ஒட்டிகவா கவா கவா
[02:40.97]தொட்டுக்கவா முட்டிக்கவா
[02:43.55]தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா
[02:46.94]வேர்வையில் தெரிவதெல்லம் காதலன் மனம் அல்லவா
[02:53.01]நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா
[02:58.81]கல்லாமலே பாடங்கள் சொல்லும் கல்லூரி நீதானடி
[03:06.81]♪
[03:10.89]கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
[03:22.89]♪
[03:57.06]கட்டுத்தறி காளையை போல்
[03:59.73]முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு
[04:02.76]வெட்டுபட்ட சேவலை போல்
[04:05.57]நெஞ்சு துள்ளும் தட்டு கெட்டு கெட்டு கெட்டு
[04:09.09]நெஞ்சமெல்லம் மீசை முடி
[04:11.39]நீந்துவதால் புது இன்பம் இன்பம் இன்பம்
[04:14.76]கன்னி இதழ் காதுமடல்
[04:17.30]கவ்வுவதால் புது இன்பம் இன்பம் இன்பம்
[04:20.64]ஆக்சிஜன் இல்லாமல் இமயமலை ஏராதே
[04:26.48]கற்பனை இல்லாமல் கட்டில் மேல் சேராதே
[04:32.41]அதிகாலையில் பாரடி கட்டில் காணாமல் போகுமடி
[04:40.41]♪
[04:43.81]கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
[04:55.74]கட்டில் வரை போட போறேண்டா
[04:57.48]வறியே கட்டிவிட்டு கட்டிப்புடிடா
[05:01.41]கட்டில் வரை முத்தம்தானடா
[05:03.52]வறியே மிச்சம் இன்றி கட்டிமுடிடா
[05:07.30]கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
[05:13.61]எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பேன்
[05:17.56]கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்
[05:22.22]அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்
[05:24.47]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Kattipudi Kattipudida by Shankar Mahadevan, Vasundhara Das
1. Who is the singer of "Kattipudi Kattipudida" song?
⇒ Shankar Mahadevan, Vasundhara Das has sung the song "Kattipudi Kattipudida".
2. Which album is the "Kattipudi Kattipudida" song from?
⇒ The song "Kattipudi Kattipudida" is from the album N/A.
3. In which language is the "Kattipudi Kattipudida" song composed?
⇒ The song "Kattipudi Kattipudida" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Kattipudi Kattipudida" song?
⇒ The official duration of "Kattipudi Kattipudida" is 05:40.92.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
Shankar Mahadevan, Vasundhara Das - Kattipudi Kattipudida