• rclyrisband-search
  • Home Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Yennama Kannu Sowkiyama Lyrics Download by Malaysia Vasudevan, S. P. Balasubrahmanyam - Read, Copy & Download LRC / PDF / TXT / SRT File

    Read, Copy, Download simple local lyrics LRC file which is music subtitles of Yennama Kannu Sowkiyama is a Tamil song from the album N/A and this song is sung by Malaysia Vasudevan, S. P. Balasubrahmanyam. This synchronized LRC file is created by our stuff using our free tool "LRC File Maker" and our provided LRC files are only for the official length of the songs like this song's duration is 04:36.00. You can also download lyrics here in TXT (.txt), SRT (.srt) and PDF (.pdf) format.

    rclyricsband social share

    Yennama Kannu Sowkiyama by Malaysia Vasudevan, S. P. Balasubrahmanyam LRC Format

    [ti:Yennama Kannu Sowkiyama]
    [ar:Malaysia Vasudevan, S. P. Balasubrahmanyam]
    [lang:Tamil]
    [length:04:36.00]
    [by:Jun]
    [re:rclyricsband.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:02.89]சொல்லம்மா கண்ணு
    [00:06.51]
    [00:28.75]என்னம்மா கண்ணு
    [00:32.15]சொல்லம்மா கண்ணு
    [00:35.18]என்னம்மா கண்ணு சௌக்யமா
    [00:38.93]ஆமம்மா கண்ணு சௌக்யம்தான்
    [00:42.20]என்னம்மா கண்ணு சௌக்யமா
    [00:45.58]ஆமம்மா கண்ணு சௌக்யம்தான்
    [00:48.77]யானைக்கு சின்ன பூனை போட்டியா - துணிஞ்சு
    [00:52.18]மோதிதான் பட்ட பாடு பாத்தியா
    [00:55.74]யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
    [00:59.23]பாருங்க மங்கிடாத தங்கம்தான் அஹ
    [01:02.61]என்னம்மா கண்ணு சௌக்யமா
    [01:05.69]ஆமம்மா கண்ணு சௌக்யம்தான்
    [01:09.60]என்னம்மா கண்ணு சௌக்யமா
    [01:12.40]ஆமம்மா கண்ணு சௌக்யம்தான் ஹா
    [01:15.82]
    [01:46.95]வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு
    [01:50.14]வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு
    [01:53.51]சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
    [01:56.94]உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு
    [02:00.50]சத்தியத்தை நம்பி ஓஹோ ஹோ ஹோ
    [02:04.24]லாபமில்லை தம்பி ஓஹோ ஹே ஹோ
    [02:07.48]நிச்சயமா நீதி அஹ ஹாஹ ஹா
    [02:10.80]வெல்லும் ஒரு தேதி அஹ ஹாஹ ஹா
    [02:14.31]உன்னாலதான் ஆகாது வேகாது
    [02:18.96]கொஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும் ஹோய்
    [02:22.40]என்னம்மா கண்ணு சௌக்யமா
    [02:25.80]ஆமம்மா கண்ணு சௌக்யம்தான்
    [02:29.90]என்னம்மா கண்ணு சௌக்யமா
    [02:32.43]ஆமம்மா கண்ணு சௌக்யம்தான்
    [02:35.71]
    [03:09.50]எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்ல
    [03:12.64]என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல
    [03:15.97]இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்ல
    [03:19.40]தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல
    [03:23.14]மீசையில மண்ணு ஓஹோ ஹோ ஹோ
    [03:26.71]ஒட்டினதை எண்ணு அஹ ஹாஹ ஹா
    [03:30.58]பாயும்புலி நான்தான் அஹ ஹாஹ ஹா
    [03:33.49]பார்க்கப் போற நீதான் அஹா ஹாஹ ஹா
    [03:37.14]சும்மாவுந்தான் பூச்சாண்டி ஏய் காட்டாதே
    [03:41.50]நம்மகிட்ட போடுறியே தப்புதாளந்தான் ஹே
    [03:45.21]என்னம்மா கண்ணு
    [03:48.62]சொல்லம்மா கண்ணு
    [03:51.88]என்னம்மா கண்ணு சௌக்யமா
    [03:55.16]ஆமம்மா கண்ணு சௌக்யம்தான்
    [03:58.56]என்னம்மா கண்ணு சௌக்யமா
    [04:01.99]ஆமம்மா கண்ணு சௌக்யம்தான்
    [04:05.41]யானைக்கு சின்ன பூனை போட்டியா -ஆங்- துணிஞ்சு
    [04:08.88]மோதிதான் பட்ட பாடு பாத்தியா டேய் டேய்
    [04:11.97]யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
    [04:15.68]பாருங்க மங்கிடாத தங்கம்தான்
    [04:18.66]என்னம்மா கண்ணு சௌக்யமா ஆங்
    [04:22.32]ஆமம்மா கண்ணு சௌக்யம்தான் ஆங்
    [04:25.68]என்னம்மா கண்ணு சௌக்யமா
    [04:29.90]ஆமம்மா கண்ணு fantastic சார்!
    [04:32.69]RCLyricsBand.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)


    Try Our Free Tools


    You May Listen Yennama Kannu Sowkiyama by Malaysia Vasudevan, S. P. Balasubrahmanyam

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    FAQ:

    1. Who is the singer of "Yennama Kannu Sowkiyama" song?

    ⇒ Malaysia Vasudevan, S. P. Balasubrahmanyam have sung the song "Yennama Kannu Sowkiyama".

    2. Which album is 'Yennama Kannu Sowkiyama' song from?

    ⇒ N/A.

    3. In which language is 'Yennama Kannu Sowkiyama' song composed?

    ⇒ Yennama Kannu Sowkiyama song is composed in Tamil language.

    4. What is the official duration of 'Yennama Kannu Sowkiyama' song?

    ⇒ The official duration of 'Yennama Kannu Sowkiyama' is 04:36.00.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this lrc file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match with the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you need to apply an offset using our tool LRC File Maker (i.e., +10.. or -10..).

    Kanne Kavithai Neeya

    Chella Nam Veetttukku

    Chinna Chinna

    Yennama Kannu Sowkiyama

    Vechalum Vekkama Ponnalum

    Vechikkava Unna Mattum

    Panju Mittai..

    Poongatru Thirumbuma

    Malaysia Vasudevan, S. P. Balasubrahmanyam - Yennama Kannu Sowkiyama