• rclyrisband-search
  • Home Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Panju Mittai.. Lyrics Download by Malaysia Vasudevan, S. Janaki - Read, Copy & Download LRC / PDF / TXT / SRT File

    Read, Copy, Download simple local lyrics LRC file which is music subtitles of Panju Mittai.. is a Tamil song from the album Ettupatti Rasa and this song is sung by Malaysia Vasudevan, S. Janaki. This synchronized LRC file is created by our stuff using our free tool "LRC File Maker" and our provided LRC files are only for the official length of the songs like this song's duration is 04:56.45. You can also download lyrics here in TXT (.txt), SRT (.srt) and PDF (.pdf) format.

    rclyricsband social share

    Panju Mittai.. by Malaysia Vasudevan, S. Janaki LRC Format

    [ti:Panju Mittai..]
    [ar:Malaysia Vasudevan, S. Janaki]
    [al:Ettupatti Rasa]
    [lang:Tamil]
    [length:04:56.45]
    [by:Jun]
    [re:rclyricsband.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:42.17]பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
    [00:48.86]பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
    [00:55.55]அடி பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
    [00:59.17]பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
    [01:02.78]கஞ்சி கொண்டு போறவளே
    [01:06.22]நெஞ்சுக்குள்ள நீ வாரிய...
    [01:13.20]தும்ப பூவு மல்லு வெட்டி
    [01:16.27]தொட தெரிய ஏத்தி கட்டி
    [01:20.17]வம்பு பண்ண வாரவுகளே
    [01:23.63]வழி விடுங்க நேரமாச்சு
    [01:27.47]
    [01:58.40]ஏழ புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு யாஹ்ஹ்ஹ
    [02:00.66]இடுப்பு கொசுவத்துல சூட்சுமம் இருக்கு
    [02:04.38]நீ நெளிஞ்சு போகையில நெஞ்சுல சூழலுக்கு
    [02:08.51]வாட கத்தடிச்சு வாட்டுது மாமா
    [02:11.21]என் கூட வந்து குச்சிக்குள்ள ஒத்திக மாமா
    [02:14.64]உன் கூடலுக்கு சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா
    [02:17.87]உன் கண்ணு ரெண்டும் நாவற்பழம்
    [02:19.93]காச்சிருக்கு கொய்யாப்பழம் மூடி வைக்காத
    [02:22.93]திங்காம வீணடிக்காத
    [02:25.12]அட புல்லறுக்க போகையில
    [02:26.48]புள்ள வரம் கேட்க வந்தேன்
    [02:28.48]தள்ளி நிக்காத மனச கிள்ளி வைக்காத
    [02:38.40]அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
    [02:42.30]பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
    [02:45.61]கஞ்சி கொண்டு போறவளே
    [02:49.25]நெஞ்சுக்குள்ள நீ வாரிய புள்ள
    [02:54.47]
    [03:23.53]ஓரஞ்சாரம் பார்த்து ஒதுங்கனும் பதமா
    [03:26.58]பின்ன ஓட தண்ணிக்குள்ள
    [03:28.31]முங்கி குளிக்கணும் சுகமா
    [03:29.85]மெல்ல லாவகம உன்முதுகை தேய்கனும் இதமா
    [03:34.20]மாமா பம்முறியே பொழுதுக்கு மேல
    [03:36.94]நீ கம்மன்காட்டு மூலையில்லே கள்ளன போல
    [03:40.27]நான் ஒத்தையில தான் வருவேன் உன் நெனைப்பால
    [03:44.30]அட மஞ்ச காட்டு ஓரதில்லே
    [03:45.56]மத்தியான நேரத்தில
    [03:47.61]காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா
    [03:50.80]அட வெள்ளைச்சோள சோறு வெச்சு
    [03:52.71]காரப்பூவ ஏழரைச்சு
    [03:54.43]ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி விடட்டா
    [04:03.93]ஏஹ் புள்ள... பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
    [04:07.80]பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
    [04:11.53]கஞ்சி கொண்டு போறவளே
    [04:14.93]நெஞ்சுக்குள்ள நீ வாரிய
    [04:21.74]தும்ப பூவு மல்லு வெட்டி
    [04:25.90]தொட தெரிய ஏத்தி கட்டி
    [04:28.69]வம்பு பண்ண வாரவுகளே
    [04:32.24]வழி விடுங்க நேரமாச்சு யாஹ்ஹ்ஹ...
    [04:50.82]RCLyricsBand.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)


    Try Our Free Tools


    You May Listen Panju Mittai.. by Malaysia Vasudevan, S. Janaki

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    FAQ:

    1. Who is the singer of "Panju Mittai.." song?

    ⇒ Malaysia Vasudevan, S. Janaki have sung the song "Panju Mittai..".

    2. Which album is 'Panju Mittai..' song from?

    ⇒ Ettupatti Rasa.

    3. In which language is 'Panju Mittai..' song composed?

    ⇒ Panju Mittai.. song is composed in Tamil language.

    4. What is the official duration of 'Panju Mittai..' song?

    ⇒ The official duration of 'Panju Mittai..' is 04:56.45.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this lrc file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match with the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you need to apply an offset using our tool LRC File Maker (i.e., +10.. or -10..).

    Kanne Kavithai Neeya

    Chella Nam Veetttukku

    Chinna Chinna

    Yennama Kannu Sowkiyama

    Vechalum Vekkama Ponnalum

    Vechikkava Unna Mattum

    Panju Mittai..

    Poongatru Thirumbuma

    Malaysia Vasudevan, S. Janaki - Panju Mittai..