Read, copy, and download the Vennilave lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Vennilave by A.R. Rahman, Sadhana Sargam, Hariharan, Vairamuthu from the album Minsara Kanavu (Original Motion Picture Soundtrack). Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 05:51.72. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Vennilave]
[ar:A.R. Rahman, Sadhana Sargam, Hariharan, Vairamuthu]
[al:Minsara Kanavu (Original Motion Picture Soundtrack)]
[lang:Tamil]
[length:05:51.72]
[by:Jun]
[re:www.rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:00.00]வெண்ணிலவே வெண்ணிலவே
[00:02.58]விண்ணை தாண்டி வருவாயா
[00:05.26]விளையாட ஜோடி தேவை-ஹேய்
[00:10.46]வெண்ணிலவே வெண்ணிலவே
[00:13.33]விண்ணை தாண்டி வருவாயா
[00:15.85]விளையாட ஜோடி தேவை-ஹேய்
[00:20.87]♪
[00:42.00]வெண்ணிலவே வெண்ணிலவே
[00:44.90]விண்ணை தாண்டி வருவாயா
[00:47.50]விளையாட ஜோடி தேவை
[00:51.90]இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
[00:57.33]உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
[01:03.07]வெண்ணிலவே வெண்ணிலவே
[01:05.97]விண்ணை தாண்டி வருவாயா
[01:08.58]விளையாட ஜோடி தேவை
[01:13.03]இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
[01:18.38]உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
[01:23.95]♪
[02:16.55]இது இருள் அல்ல அது ஒளி அல்ல
[02:19.18]இது ரெண்டோடும் சேராத பொன் நேரம்
[02:24.48]இது இருள் அல்ல அது ஒளி அல்ல
[02:27.13]இது ரெண்டோடும் சேராத பொன் நேரம்
[02:29.72]தலை சாயாதே விழி மூடாதே
[02:32.30]சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
[02:35.55]பெண்ணே, பெண்ணே
[02:40.68]பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே
[02:45.92]புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே
[02:50.81]நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்
[02:54.00]பால் ஊட்ட நிலவுண்டு
[02:56.54]♪
[03:12.48]வெண்ணிலவே வெண்ணிலவே
[03:15.30]விண்ணை தாண்டி வருவாயா
[03:17.89]விளையாட ஜோடி தேவை
[03:22.15]இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
[03:27.41]உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
[03:32.36]♪
[04:15.62]எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
[04:20.86]கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
[04:25.83]இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்
[04:31.30]எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
[04:36.76]பெண்ணே, பெண்ணே
[04:41.98]பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும்
[04:47.26]பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
[04:52.12]அட உலகை ரசிக்க வேண்டும் நான்
[04:55.14]உன் போன்ற பெண்ணோடு
[04:57.85]அ-அ-அ-அ-அ
[05:02.85]அ-அ-அ-அ-அ
[05:07.88]அ-ஆ-ஆ-ஆ-ஆ
[05:13.79]வெண்ணிலவே வெண்ணிலவே
[05:16.63]விண்ணை தாண்டி வருவாயா
[05:19.20]விளையாட ஜோடி தேவை
[05:23.59]இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
[05:28.65]உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
[05:34.34]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Vennilave by A.R. Rahman, Sadhana Sargam, Hariharan, Vairamuthu
1. Who is the singer of "Vennilave" song?
⇒ A.R. Rahman, Sadhana Sargam, Hariharan, Vairamuthu has sung the song "Vennilave".
2. Which album is the "Vennilave" song from?
⇒ The song "Vennilave" is from the album Minsara Kanavu (Original Motion Picture Soundtrack).
3. In which language is the "Vennilave" song composed?
⇒ The song "Vennilave" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Vennilave" song?
⇒ The official duration of "Vennilave" is 05:51.72.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
A.R. Rahman, Sadhana Sargam, Hariharan, Vairamuthu - Vennilave