• rclyrisband-search
  • Home Search Dark Mode Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Download Innum Konjam Naeram Lyrics by A.R. Rahman, Vijay Prakash, Shweta Mohan - Read, Copy & Get LRC, PDF, TXT, SRT Files

    Read, copy, and download the Innum Konjam Naeram lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Innum Konjam Naeram by A.R. Rahman, Vijay Prakash, Shweta Mohan from the album N/A. Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 05:13.53. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.



    Innum Konjam Naeram by A.R. Rahman, Vijay Prakash, Shweta Mohan LRC Format

    [ti:Innum Konjam Naeram]
    [ar:A.R. Rahman, Vijay Prakash, Shweta Mohan]
    [lang:Tamil]
    [length:05:13.53]
    [by:Jun]
    [re:www.rclyricsband.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:43.26]இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
    [00:47.92]ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
    [00:53.86]இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
    [00:59.01]ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
    [01:05.03]இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
    [01:09.64]ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
    [01:14.73]இன்னும் பேச கூட தொடங்கல
    [01:17.66]என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல
    [01:21.08]இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாத
    [01:25.46]இன்னும் பேச கூட தொடங்கல
    [01:28.16]என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல
    [01:31.13]இப்போ மழை போல நீ வந்தால் கடல் போல நான் இருப்பேன்
    [01:35.95]♪
    [01:39.35]இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
    [01:44.10]ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
    [01:49.14]♪
    [02:03.20]இதுவரைக்கும் தனியாக என் மனச
    [02:07.21]அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே
    [02:13.80]எதிர்பாரா நேரத்துல இதயத்துல
    [02:18.63]வலையவிட்டு வலையவிட்டு வலையவிட்டாயே
    [02:24.37]நீ வந்து வந்து போயேன், அந்த அலைகளை போல
    [02:30.37]வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையலை போல
    [02:35.08]உன் கண்ணுக்கேத்த அழகு வர காத்திருடா கொஞ்சம்
    [02:41.23]உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்
    [02:48.78]இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன
    [02:53.35]ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
    [02:59.57]இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன
    [03:03.98]ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
    [03:08.94]♪
    [03:31.43]கடல் மாதா ஆடையாக உயிரோடு
    [03:35.92]உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
    [03:41.70]என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
    [03:46.24]உன்னிடம் சொல்லவே தயங்குதே
    [03:52.58]இந்த உப்பு காத்து இனிக்குது
    [03:55.82]உன்னையும் என்னையும் இழுக்குதே
    [03:58.81]உன்னை இழுக்க என்ன இழுக்க
    [04:00.60]என் மனசு நெறையுமே
    [04:03.08]இந்த மீன் உடம்பு வாசன
    [04:05.80]என்ன நீ தொட்டதும் மணக்குதே
    [04:08.59]இந்த இரவெல்லாம் நீ பேசு தலையாட்டி நான் ரசிப்பேன்
    [04:16.55]இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
    [04:21.01]ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
    [04:27.52]இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
    [04:31.86]ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
    [04:36.83]நீ என் கண்ணு போல இருக்கணும்
    [04:40.20]என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்
    [04:43.06]அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
    [04:48.28]நீ சொந்தமாக கிடைக்கணும்
    [04:50.86]நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
    [04:53.42]நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்
    [05:08.74]RCLyricsBand.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)



    Try Our Free Tools


    You May Listen Innum Konjam Naeram by A.R. Rahman, Vijay Prakash, Shweta Mohan

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    Aaya Re Toofan

    Moongil Thottam

    Yennai Izhukkuthadi

    Innum Konjam Naeram

    Kadhalenum Thervezhudhi

    Malargal Kaettaen

    Taxi Taxi

    Unna Nenachadhum

    Ninaivirukka

    Nee Singam Dhan

    Namma Satham

    Osarattum Pathu Thala

    Hosanna

    Raawadi

    Ambikapathy

    Omana Penne

    Alaikadal

    Mayya Mayya


    FAQ:

    1. Who is the singer of "Innum Konjam Naeram" song?

    ⇒ A.R. Rahman, Vijay Prakash, Shweta Mohan has sung the song "Innum Konjam Naeram".

    2. Which album is the "Innum Konjam Naeram" song from?

    ⇒ The song "Innum Konjam Naeram" is from the album N/A.

    3. In which language is the "Innum Konjam Naeram" song composed?

    ⇒ The song "Innum Konjam Naeram" is composed in the Tamil language.

    4. What is the official duration of the "Innum Konjam Naeram" song?

    ⇒ The official duration of "Innum Konjam Naeram" is 05:13.53.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).

    A.R. Rahman, Vijay Prakash, Shweta Mohan - Innum Konjam Naeram