Read, copy, and download the Alaikadal lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Alaikadal by A.R. Rahman, Antara Nandy, Siva Ananth from the album Alaikadal (From Ponniyin Selvan Part - 1). Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 05:14.20. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Alaikadal]
[ar:A.R. Rahman, Antara Nandy, Siva Ananth]
[al:Alaikadal (From Ponniyin Selvan Part - 1)]
[lang:Tamil]
[length:05:14.20]
[by:Jun]
[re:www.rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:09.66]ஆ-ஆ-ஆ
[00:16.51]ஆ-ஆ-ஆ
[00:23.04]♪
[00:32.33]அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ
[00:41.31]அடிமன தாகம் விழியில் தெரியாதோ-ஏலோ-ஏலேலோ
[00:51.34]பாதை மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ
[01:00.92]வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ
[01:10.50]ஆழியிலே தொடு மெதுவாக-ஏலோ-ஏலேலோ
[01:20.13]வான் வெளியின் மின் ஒளியில் செல்ல-ஏலோ-ஏலேலோ
[01:29.69]அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ
[01:38.11]♪
[02:17.07]இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும்
[02:22.47]இரவுகள் பகலாகும் முகில் மழை ஆகும் முறுவலும் நீராகும்
[02:29.63]வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்
[02:34.22]வராதோ அருகாமை நம் பூமியில்
[02:39.19]நான் ஒருமுறை வாழ்ந்திட, மறுகரை ஏறிட
[02:44.21]பலபல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு
[02:49.27]
[02:51.50]அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ
[02:59.37]♪
[03:29.89]பேசாத மொழி ஒன்றில் காவியமா
[03:34.45]தானாக உருவான ஓவியமா
[03:39.21]தாய் இன்றி கருவான ஓர் உயிரா
[03:44.16]ஆதாரம் இல்லாத காதலா
[03:48.72]கனா இடைவெளியில் கரம் பிடிப்பாயா
[03:53.58]கரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா
[03:58.33]ஓர் பார்வை ஊர் பார்க்க தாராயோ
[04:03.96]அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ
[04:14.19]அடிமன தாகம் விழியில் தெரியாதோ-ஏலோ-ஏலேலோ
[04:23.77]பாதை மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ
[04:33.27]வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ
[04:42.91]ஆழியிலே தொடு மெதுவாக-ஏலோ-ஏலேலோ
[04:52.31]வான் வெளியின் மின் ஒளியில் செல்ல-ஏலோ-ஏலேலோ
[04:58.80]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Alaikadal by A.R. Rahman, Antara Nandy, Siva Ananth
1. Who is the singer of "Alaikadal" song?
⇒ A.R. Rahman, Antara Nandy, Siva Ananth has sung the song "Alaikadal".
2. Which album is the "Alaikadal" song from?
⇒ The song "Alaikadal" is from the album Alaikadal (From Ponniyin Selvan Part - 1).
3. In which language is the "Alaikadal" song composed?
⇒ The song "Alaikadal" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Alaikadal" song?
⇒ The official duration of "Alaikadal" is 05:14.20.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
A.R. Rahman, Antara Nandy, Siva Ananth - Alaikadal