Read, copy, and download the Thee Kuruvi lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Thee Kuruvi by A.R. Rahman, Johnson, Harini, Mukesh from the album N/A. Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 07:55.39. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Thee Kuruvi]
[ar:A.R. Rahman, Johnson, Harini, Mukesh]
[lang:Tamil]
[length:07:55.39]
[by:Jun]
[re:rclyricsband.com]
[ve:v1.2.3]
[00:00.00]
[00:03.29]ஏதோ மா.. ஆமா ஏதோ மாதிரி
[00:06.31]போலே என்ன என்ன வழியில்லையா
[00:09.17]ஏதோ மா.. ஆமா ஏதோ மாதிரி
[00:12.25]போலே என்ன என்ன முடியலையா
[00:15.23]கனவுல இவதான் சில்லுனு பட்டா
[00:16.72]காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா
[00:21.12]கனவுல இவதான் சில்லுனு பட்டா
[00:22.87]காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா
[00:36.21]தீகுருவியாய் தேன்கனியினை
[00:37.88]தீகைகளில் தீஞ்சுவையென
[00:39.37]தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
[00:42.32]தீகுருவியாய் தேன்கனியினை
[00:43.81]தீகைகளில் தீஞ்சுவையென
[00:45.41]தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
[00:48.28]பூ மந்திர தீ தூண்டுகிறாய்
[00:50.20]தீயினை தீ நதியினில்
[00:52.06]தேடுகிறாய் தந்திரா.. .ஆ
[01:00.19]தீகுருவியாய் தேன்கனியினை
[01:01.84]தீகைகளில் தீஞ்சுவையென
[01:03.33]தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
[01:06.30]தீகுருவியாய் தேன்கனியினை
[01:07.80]தீகைகளில் தீஞ்சுவையென
[01:09.40]தீ பொழுதினில் தீண்டுகிறாய்
[01:11.24]நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய்
[01:14.22]தீயினை தீ நதியினில்
[01:16.07]தேடுகிறாய் நந்திதா.. .ஆ
[01:24.21]ஏதோ மா.. ஆமா ஏதோ மாதிரி
[01:27.14]போலே என்ன என்ன
[01:28.90]வழியில்லையா என்ன என்ன
[01:42.08]சில்லிடவா சிக்கிடவா
[01:43.57]கிரங்கிடவா கிறுக்கிடவா
[01:45.16]கை தொடு தந்திரா
[01:47.88]அடி யாழ் உடலிலே வாள் இடையிலே
[01:49.81]நுழைய மறையாத விரித்திடு நந்திதா
[01:54.45]இடை ஓர மூன்றாம் பிறையே
[01:57.44]முத்தம் ஏந்தி வா வா
[02:00.63]இமை ஓர தூவல் சிறையே
[02:03.56]துயில் தூக்கி போ போ
[02:06.21]தீகுருவியாய் தேன்கனியினை
[02:07.70]தீகைகளில் தீஞ்சுவையென
[02:09.32]தீகுருவியாய் தேன்கனியினை
[02:10.80]தீகைகளில் தீஞ்சுவையென
[02:12.30]தீ பொழுதினில் தீண்டுகிறாய்
[02:14.34]நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய்
[02:17.17]தீயினை தீ நதியினில்
[02:19.03]தேடுகிறாய் நந்திதா.. .ஆ
[02:24.23]ஏதோ மா.. ஆமா ஏதோ மாதிரி
[02:27.23]போலே என்ன என்ன வழியில்லையா
[02:30.05]ஏதோ மா.. ஆமா ஏதோ மாதிரி
[02:33.23]போலே என்ன என்ன முடியலையா
[02:42.17]ஹே இடை தொடவா
[02:45.96]இசைத்திடவா சுவைத்திடவா
[02:47.45]செதுக்கிடவா சொல்லிடு நந்திதா
[02:51.07]காலடியில பால் நிலவது
[02:52.73]பனியா படராதா தேடிடு தந்திரா
[02:57.49]மழை நேர காற்றே காற்றே
[03:00.58]மனம் தின்ன வா வா
[03:03.40]குடை ஓர ஊற்றே ஊற்றே
[03:06.59]குணம் சொல்லி தா தா
[03:09.16]தீகுருவியாய் தேன்கனியினை
[03:10.64]தீகைகளில் தீஞ்சுவையென
[03:12.32]தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
[03:15.35]தீகுருவியாய் தேன்கனியினை
[03:16.74]தீகைகளில் தீஞ்சுவையென
[03:18.22]தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
[03:21.22]பூ மந்திர தீ தூண்டுகிறாய்
[03:23.25]தீயினை தீ நதியினில்
[03:25.02]தேடுகிறாய் தந்திரா.. .ஆ
[03:30.85]ஆஆ.. .ஆஅ.. ஆஅ.. .ஆஅ.. ஆஅ..
[03:39.27]ஆஅ.. ஆஅ.. ஆஅ.. ஆ.. ஆஅ.. ஆஅ..
[03:46.60]ஏதோ மா.. ஆமா ஏதோ மாதிரி
[03:49.68]போலே என்ன என்ன வழியில்லையா
[03:52.50]ஏதோ மா.. ஆமா ஏதோ மாதிரி
[03:55.69]போலே என்ன என்ன முடியலையா
[03:58.77]ஆஆ.. ஆஅ.. .ஆஅ.. ஆஅ.. ஆஅ..
[03:58.92]கனவுல இவதான்
[03:59.51]சில்லுனு பட்டா காதலை இவதான்
[04:03.13]ஏதோ மா.. ஆமா ஏதோ மாதிரி
[04:06.22]போலே என்ன என்ன வழியில்லையா
[04:09.04]ஏதோ மா.. ஆமா ஏதோ மாதிரி
[04:12.22]போலே என்ன என்ன முடியலையா
[04:15.06]கனவுல இவதான் சில்லுனு பட்டா
[04:16.71]காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா
[04:18.47]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Thee Kuruvi by A.R. Rahman, Johnson, Harini, Mukesh
1. Who is the singer of "Thee Kuruvi" song?
⇒ A.R. Rahman, Johnson, Harini, Mukesh has sung the song "Thee Kuruvi".
2. Which album is the "Thee Kuruvi" song from?
⇒ The song "Thee Kuruvi" is from the album N/A.
3. In which language is the "Thee Kuruvi" song composed?
⇒ The song "Thee Kuruvi" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Thee Kuruvi" song?
⇒ The official duration of "Thee Kuruvi" is 07:55.39.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
A.R. Rahman, Johnson, Harini, Mukesh - Thee Kuruvi