Read, copy, and download the Thanga Thamarai lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Thanga Thamarai by A.R. Rahman, S. P. Balasubrahmanyam, Malgudi Subha from the album N/A. Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 05:02.00. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Thanga Thamarai]
[ar:A.R. Rahman, S. P. Balasubrahmanyam, Malgudi Subha]
[lang:Tamil]
[length:05:02.00]
[by:Jun]
[re:rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:33.36]தங்க தாமரை மகளே வா அருகே
[00:38.79]தத்தி தாவுது மனமே வா அழகே
[00:44.41]வெள்ளம் மன்மத வெள்ளம்
[00:46.57]சிறு விரிசல் கண்டது உள்ளம்
[00:49.68]இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
[00:52.78]தங்க தாமரை மகளே வா அருகே
[00:58.37]தத்தி தாவுது மனமே வா அழகே
[01:04.13]வெள்ளம் மன்மத வெள்ளம்
[01:06.37]சிறு விரிசல் கண்டது உள்ளம்
[01:09.18]இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
[01:12.39]தங்க தாமரை மகளே வா அருகே
[01:18.40]தங்க தாமரை மகளே
[01:20.31]இளமகளே வா அருகே
[01:24.24]
[01:59.85]செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
[02:05.00]என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
[02:11.40]வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
[02:16.13]உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
[02:19.24]காணாமல் நான் போனேனே
[02:22.63]இருதயத்தின் உள்ளே ஒலை ஒன்று கொதிக்க
[02:27.95]எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
[02:33.29]தொடட்டுமா தொல்லை நீக்க
[02:36.22]தங்க தாமரை மகளே வா அருகே
[02:41.62]தத்தி தாவுது மனமே வா அழகே
[02:46.14]
[03:26.42]பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
[03:31.87]கனைக்கும் தவளை துணையை சேரும் கார்காலம்
[03:37.49]பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
[03:42.88]பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
[03:45.82]பிணைத்து வைக்கும் கார்காலம்
[03:48.86]நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
[03:54.51]நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
[03:59.74]நெருக்கமே காதல் பாஷை
[04:02.39]தங்க தாமரை மகளே வா அருகே
[04:08.15]தத்தி தாவுது மனமே வா அழகே
[04:13.70]வெள்ளம் மன்மத வெள்ளம்
[04:16.10]சிறு விரிசல் கண்டது உள்ளம்
[04:18.87]இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
[04:22.30]தங்க தாமரை மகளே
[04:24.82]தத்தி தாவுது மனமே
[04:27.64]தங்க தாமரை மகளே
[04:30.36]தத்தி தாவுது மனமே வா
[04:34.50]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Thanga Thamarai by A.R. Rahman, S. P. Balasubrahmanyam, Malgudi Subha
1. Who is the singer of "Thanga Thamarai" song?
⇒ A.R. Rahman, S. P. Balasubrahmanyam, Malgudi Subha has sung the song "Thanga Thamarai".
2. Which album is the "Thanga Thamarai" song from?
⇒ The song "Thanga Thamarai" is from the album N/A.
3. In which language is the "Thanga Thamarai" song composed?
⇒ The song "Thanga Thamarai" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Thanga Thamarai" song?
⇒ The official duration of "Thanga Thamarai" is 05:02.00.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
A.R. Rahman, S. P. Balasubrahmanyam, Malgudi Subha - Thanga Thamarai