• rclyrisband-search
  • Home Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Pothavillaye Lyrics Download by Shreya Ghoshal, Sakthi Amaran - Read, Copy & Download LRC / PDF / TXT / SRT File

    Read, Copy, Download simple local lyrics LRC file which is music subtitles of Pothavillaye is a Tamil song from the album Mudinja Ivana Pudi (Original Motion Picture Soundtrack) and this song is sung by Shreya Ghoshal, Sakthi Amaran. This synchronized LRC file is created by our stuff using our free tool "LRC File Maker" and our provided LRC files are only for the official length of the songs like this song's duration is 04:10.09. You can also download lyrics here in TXT (.txt), SRT (.srt) and PDF (.pdf) format.

    rclyricsband social share

    Pothavillaye by Shreya Ghoshal, Sakthi Amaran LRC Format

    [ti:Pothavillaye]
    [ar:Shreya Ghoshal, Sakthi Amaran]
    [al:Mudinja Ivana Pudi (Original Motion Picture Soundtrack)]
    [lang:Tamil]
    [length:04:10.09]
    [by:Jun]
    [re:www.rclyricsband.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:24.81]போதவில்லையே போதவில்லையே
    [00:29.07]உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
    [00:33.62]போதவில்லையே போதவில்லையே
    [00:37.87]உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
    [00:39.41]நாள் முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும்
    [00:43.45]உந்தன் சொற்கள் மீது நான் நனைந்த பின்னும்
    [00:51.02]இன்னும் இன்னும் பக்கம் வந்தும்
    [00:53.28]கிட்ட தட்ட ஒட்டி கொண்டும்
    [00:55.61]மூச்சில் தீயும் பற்றி கொண்டும் ம்ம்
    [01:00.71]போதவில்லையே போதவில்லையே
    [01:04.66]உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
    [01:09.44]போதவில்லையே போதவில்லையே
    [01:13.68]உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
    [01:17.63]♪
    [01:44.97]தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே
    [01:50.12]கை கோர்த்து போகும் இந்த சாலை போதாதே
    [01:53.88]என் எண்ண விண்கலம் நான் சொல்லவே
    [01:58.68]கைபேசி மின்கலம் போதாதடி
    [02:02.80]உன் அழகை பருக என் கண்கள் போதாதடி
    [02:06.98]என் நிலையை எழுத வானங்கள்
    [02:10.64]போதாதடி நேர முள்ளை பின் இழுத்தும்
    [02:13.94]வாரம் எட்டு நாள் கொடுத்தும்
    [02:15.94]சுற்றும் பூமியை தடுத்துமே ஹே
    [02:21.02]போதவில்லையே போதவில்லையே
    [02:25.41]உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
    [02:26.86]♪
    [02:54.98]கூழாங்கல் கூவுகின்ற கானம் போதாதே
    [02:59.49]கூசாமல் கூடுகின்ற நாணம் போதாதே
    [03:03.59]தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய்
    [03:07.78]ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா
    [03:12.02]நம் கனவை செதுக்க பிறந்தும் போதாதுடா
    [03:16.83]இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதுடா
    [03:21.25]குட்டி குட்டி கோவம் கொண்டு
    [03:23.70]கட்டி முட்டி மோதி கொண்டு
    [03:25.65]திட்டி திட்டி தீர்த்த பின்னும்
    [03:30.32]போதவில்லையே போதவில்லையே
    [03:35.12]உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
    [03:39.53]சுவாச பையில் உந்தன் வாசம் பூட்டி வைத்தும்
    [03:43.63]நெஞ்ச ஏட்டில் இன்னும் உன் பேரை தீட்டி வைத்தும்
    [03:48.39]பாடல் தீர்ந்து போன பின்னும்
    [03:50.36]மௌனம் கூட தீர்ந்த பின்னும்
    [03:52.49]கோடி முத்தம் வைத்த பின்னும் ம்ம்
    [03:57.76]போதவில்லையே போதவில்லையே
    [04:01.88]உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
    [04:09.39]RCLyricsBand.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)


    Try Our Free Tools


    You May Listen Pothavillaye by Shreya Ghoshal, Sakthi Amaran

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    FAQ:

    1. Who is the singer of "Pothavillaye" song?

    ⇒ Shreya Ghoshal, Sakthi Amaran have sung the song "Pothavillaye".

    2. Which album is 'Pothavillaye' song from?

    ⇒ Mudinja Ivana Pudi (Original Motion Picture Soundtrack).

    3. In which language is 'Pothavillaye' song composed?

    ⇒ Pothavillaye song is composed in Tamil language.

    4. What is the official duration of 'Pothavillaye' song?

    ⇒ The official duration of 'Pothavillaye' is 04:10.09.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this lrc file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match with the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you need to apply an offset using our tool LRC File Maker (i.e., +10.. or -10..).

    Onnappola Oruthana

    Theeraadha

    NaaNaa Hyraanaa

    Pothavillaye

    Kanhaiya Gopala

    Shakila Banoo

    Antha Siddanga

    Anukoledenadu

    Shakila Sentu

    Jaan Da (Rab Ki Dua)

    Maheroo Maheroo

    Angaaron

    Paas Tere Main

    Ye Ishq Hai

    Hum Teri Ore Chale

    Ye Ishq Hai

    Angaaron (HINDI)

    Sooseki (TELUGU)

    Shreya Ghoshal, Sakthi Amaran - Pothavillaye