• rclyrisband-search
  • Home Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Poove Eduthu Lyrics Download by P. Jayachandran, S. Janaki - Read, Copy & Download LRC / PDF / TXT / SRT File

    Read, Copy, Download simple local lyrics LRC file which is music subtitles of Poove Eduthu is a Tamil song from the album Amman Kovil Kizhakale (Original Motion Picture Soundtrack) and this song is sung by P. Jayachandran, S. Janaki. This synchronized LRC file is created by our stuff using our free tool "LRC File Maker" and our provided LRC files are only for the official length of the songs like this song's duration is 04:32.56. You can also download lyrics here in TXT (.txt), SRT (.srt) and PDF (.pdf) format.

    rclyricsband social share

    Poove Eduthu by P. Jayachandran, S. Janaki LRC Format

    [ti:Poove Eduthu]
    [ar:P. Jayachandran, S. Janaki]
    [al:Amman Kovil Kizhakale (Original Motion Picture Soundtrack)]
    [lang:Tamil]
    [length:04:32.56]
    [by:Jun]
    [re:rclyricsband.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:04.10]பூவ எடுத்து ஒரு மாலை
    [00:06.48]தொடுத்து வெச்சேனே
    [00:08.89]என் சின்ன ராசா
    [00:11.29]பூவ எடுத்து ஒரு மாலை
    [00:13.57]தொடுத்து வெச்சேனே
    [00:15.92]என் சின்ன ராசா
    [00:18.14]உன் தோளுக்காகத்தான்
    [00:21.35]இந்த மாலை ஏங்குது
    [00:24.59]கல்யாணம் கச்சேரி எப்போது
    [00:28.98]
    [00:32.25]பூவ எடுத்து ஒரு மாலை
    [00:34.92]தொடுத்து வெச்சேனே
    [00:36.62]என் சின்ன ராசா
    [00:39.32]பூவ எடுத்து ஒரு மாலை
    [00:41.82]தொடுத்து வெச்சேனே
    [00:43.98]என் சின்ன ராசா
    [00:46.50]உன் தோளுக்காகத்தான்
    [00:49.58]இந்த மாலை ஏங்குது
    [00:53.35]கல்யாணம் கச்சேரி எப்போது
    [00:56.97]பூவ எடுத்து ஒரு மாலை
    [00:59.48]தொடுத்து வெச்சேனே
    [01:01.79]என் சின்ன ராசா
    [01:03.79]பூவ எடுத்து ஒரு மாலை
    [01:06.46]தொடுத்து வெச்சேனே
    [01:09.21]என் சின்ன ராசா
    [01:10.63]
    [01:38.13]காத்துல சூடம் போல
    [01:41.91]கரையிரேன் உன்னால
    [01:45.34]காத்துல சூடம் போல
    [01:49.22]கரையிரேன் உன்னால
    [01:51.90]கண்ணாடி வல
    [01:53.53]முன்னாடி விழ
    [01:55.29]என் தேகம் மெலிஞ்சாச்சு
    [01:58.97]கல்யாண வரம்
    [02:00.57]உன்னால பெறும்
    [02:02.13]நன்னால நெனச்சாச்சு
    [02:05.92]சின்ன வயசுப்புள்ள
    [02:07.59]கன்னி மனசுக்குள்ள
    [02:09.51]வண்ணக்கனவு வந்ததேன்
    [02:12.80]கல்யாணம் கச்சேரி எப்போது
    [02:15.99]உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை
    [02:18.85]தொடுத்து வெச்சேனே
    [02:21.12]என் சின்ன ராசா
    [02:22.96]பூவ எடுத்து ஒரு மாலை
    [02:26.20]தொடுத்து வெச்சேனே
    [02:28.58]என் சின்ன ராசா
    [02:30.33]உன் தோளுக்காகத்தான்
    [02:33.36]இந்த மாலை ஏங்குது
    [02:36.99]கல்யாணம் கச்சேரி எப்போது
    [02:40.97]பூவ எடுத்து ஒரு மாலை
    [02:43.36]தொடுத்து வெச்சேனே
    [02:45.71]என் சின்ன ராசா
    [02:47.24]
    [03:13.91]வாடையா வீசும் காத்து
    [03:16.80]வளைக்குதே எனப்பாத்து
    [03:20.26]வாங்களேன் நேரம் பாத்து
    [03:24.42]வந்து எனக் காப்பாத்து
    [03:27.70]குத்தால மழை
    [03:28.74]என் மேல விழ
    [03:30.58]அப்போதும் சூடாச்சு
    [03:34.70]எப்போதும் என
    [03:35.92]கொத்தாக அண
    [03:37.40]என் தேகம் ஏடாச்சு
    [03:40.55]மஞ்சக் குளிக்கையில
    [03:42.36]நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம்
    [03:44.77]அணைச்சிக் கொள்ளய்யா
    [03:47.67]கல்யாணம் கச்சேரி எப்போது
    [03:51.50]உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை
    [03:54.14]தொடுத்து வெச்சேனே
    [03:56.81]என் சின்ன ராசா
    [03:58.31]பூவ எடுத்து ஒரு மாலை
    [04:01.90]தொடுத்து வெச்சேனே
    [04:02.96]என் சின்ன ராசா
    [04:05.62]உன் தோளுக்காகத்தான்
    [04:08.96]இந்த மாலை ஏங்குது
    [04:12.27]கல்யாணம் கச்சேரி எப்போது
    [04:16.59]பூவ எடுத்து ஒரு மாலை
    [04:18.69]தொடுத்து வெச்சேனே
    [04:21.36]என் சின்ன ராசா
    [04:23.60]பூவ எடுத்து ஒரு மாலை
    [04:25.93]தொடுத்து வெச்சேனே
    [04:28.80]என் சின்ன ராசா
    [04:30.21]RCLyricsBand.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)


    Try Our Free Tools


    You May Listen Poove Eduthu by P. Jayachandran, S. Janaki

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    FAQ:

    1. Who is the singer of "Poove Eduthu" song?

    ⇒ P. Jayachandran, S. Janaki have sung the song "Poove Eduthu".

    2. Which album is 'Poove Eduthu' song from?

    ⇒ Amman Kovil Kizhakale (Original Motion Picture Soundtrack).

    3. In which language is 'Poove Eduthu' song composed?

    ⇒ Poove Eduthu song is composed in Tamil language.

    4. What is the official duration of 'Poove Eduthu' song?

    ⇒ The official duration of 'Poove Eduthu' is 04:32.56.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this lrc file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match with the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you need to apply an offset using our tool LRC File Maker (i.e., +10.. or -10..).

    Ariyathe Ariyathe - Duet

    Poove Poove

    Poove Eduthu

    P. Jayachandran, S. Janaki - Poove Eduthu