Read, Copy, Download simple local lyrics LRC file which is music subtitles of Panivizhum Iravu is a Tamil song from the album N/A and this song is sung by S. Janaki, S. P. Balasubrahmanyam. This synchronized LRC file is created by our stuff using our free tool "LRC File Maker" and our provided LRC files are only for the official length of the songs like this song's duration is 04:33.00. You can also download lyrics here in TXT (.txt), SRT (.srt) and PDF (.pdf) format.
[ti:Panivizhum Iravu]
[ar:S. Janaki, S. P. Balasubrahmanyam]
[lang:Tamil]
[length:04:33.00]
[by:Jun]
[re:rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:30.48](லா-லா)
[00:33.16](லா-லா-லா)
[00:37.70](லா-லா)
[00:40.34](லா-லா-லா-லா)
[00:45.82]பனிவிழும் இரவு
[00:49.60]நனைந்தது நிலவு
[00:53.39]இளங்குயில் இரண்டு
[00:57.17]இசைக்கின்ற பொழுது
[01:00.50]பூ பூக்கும் ராப்போது
[01:04.25]பூங்காற்றும் தூங்காது
[01:07.93]வா வா வா
[01:12.21]பனிவிழும் இரவு
[01:15.74]நனைந்தது நிலவு
[01:18.99]
[01:54.60]பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
[02:02.33]பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
[02:09.57]மாலை விளக்கேத்தும் நேரம்
[02:13.40]மனசில் ஒரு கோடி பாரம்
[02:17.22]தனித்து வாழ்ந்தென்ன லாபம்
[02:20.77]தேவை இல்லாத தாபம்
[02:24.60]தனிமையே போ இனிமையே வா
[02:32.00]நீரும் வேரும் சேர வேண்டும்
[02:36.38]பனிவிழும் இரவு
[02:40.13]நனைந்தது நிலவு
[02:43.67]
[03:03.79](லா-ல-லா-லா, லா-லா)
[03:07.64](லா-லா-ல-லா)
[03:11.17](அ-அ-அ-அ)
[03:13.90](அ-அ-அ-அ)
[03:15.30]காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது
[03:22.41]காரணம் துணை இல்லாமல் வாடிடும் வயது
[03:29.88]ஆசை கொல்லாமல் கொல்லும்
[03:33.49]அங்கம் தாளாமல் துள்ளும்
[03:37.44]என்னை கேட்காமல் ஓடும்
[03:41.10]இதயம் உன்னோடு கூடும்
[03:44.81]விரகமே ஓர் நரகமோ சொல்
[03:52.23]பூவும் முள்ளாய் மாறி போகும்
[03:56.58]பனிவிழும் இரவு
[04:00.26]நனைந்தது நிலவு
[04:03.76]இளங்குயில் இரண்டு
[04:07.69]இசைக்கின்ற பொழுது
[04:11.10]பூ பூக்கும் ராப்போது
[04:14.47]பூங்காற்றும் தூங்காது
[04:18.37]வா வா வா
[04:22.28]பனிவிழும் இரவு
[04:26.37]நனைந்தது நிலவு
[04:29.22]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Panivizhum Iravu by S. Janaki, S. P. Balasubrahmanyam
1. Who is the singer of "Panivizhum Iravu" song?
⇒ S. Janaki, S. P. Balasubrahmanyam have sung the song "Panivizhum Iravu".
2. Which album is 'Panivizhum Iravu' song from?
⇒ N/A.
3. In which language is 'Panivizhum Iravu' song composed?
⇒ Panivizhum Iravu song is composed in Tamil language.
4. What is the official duration of 'Panivizhum Iravu' song?
⇒ The official duration of 'Panivizhum Iravu' is 04:33.00.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this lrc file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match with the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you need to apply an offset using our tool LRC File Maker (i.e., +10.. or -10..).
S. Janaki, S. P. Balasubrahmanyam - Panivizhum Iravu