• rclyrisband-search
  • Home Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Ayiram Thamarai Lyrics Download by S. Janaki, S. P. Balasubrahmanyam - Read, Copy & Download LRC / PDF / TXT / SRT File

    Read, Copy, Download simple local lyrics LRC file which is music subtitles of Ayiram Thamarai is a Tamil song from the album N/A and this song is sung by S. Janaki, S. P. Balasubrahmanyam. This synchronized LRC file is created by our stuff using our free tool "LRC File Maker" and our provided LRC files are only for the official length of the songs like this song's duration is 04:29.00. You can also download lyrics here in TXT (.txt), SRT (.srt) and PDF (.pdf) format.

    rclyricsband social share

    Ayiram Thamarai by S. Janaki, S. P. Balasubrahmanyam LRC Format

    [ti:Ayiram Thamarai]
    [ar:S. Janaki, S. P. Balasubrahmanyam]
    [lang:Tamil]
    [length:04:29.00]
    [by:Jun]
    [re:rclyricsband.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:02.56]ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
    [00:58.85]ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
    [01:02.70]ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
    [01:03.94]ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
    [01:07.21]இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
    [01:12.70]கோயிலில் காதல் தொழுகை
    [01:14.38]ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
    [01:18.90]ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
    [01:22.50]ஒ ஒ ஒ ஒ கொத்துமலரே
    [02:04.46]அமுதம் கொட்டும் மலரே
    [02:07.19]இங்கு தேனை ஊற்று
    [02:09.45]இது தீயின் ஊற்று
    [02:12.89]ஆ ஆ ஆ கொத்துமலரே
    [02:15.68]அமுதம் கொட்டும் மலரே
    [02:19.62]இங்கு தேனை ஊற்று
    [02:22.76]இது தீயின் ஊற்று
    [02:25.58]உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
    [02:29.77]புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
    [02:35.80]அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும்
    [02:40.16]ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
    [02:43.69]ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
    [02:45.33]ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
    [02:48.35]ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
    [02:51.30]இம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம
    [02:56.30]ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    [03:23.50]ஏ ஏ ஏ ஏ வீட்டுக்கிளியே
    [03:37.79]கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
    [03:40.24]ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
    [03:46.19]புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
    [03:50.76]ஒன்றையொன்று சூடும் இது பொன் மேடை
    [03:55.54]கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்
    [04:00.50]ஆயிரம் தாமரை நனனன..
    [04:03.67]ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
    [04:10.70]ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
    [04:12.79]இங்கிரண்டு ஜாதி மல்லிகை
    [04:15.63]தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
    [04:19.00]கோயிலில் காதல் தொழுகை
    [04:20.63]ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
    [04:22.29]ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
    [04:29.69]RCLyricsBand.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)


    Try Our Free Tools


    You May Listen Ayiram Thamarai by S. Janaki, S. P. Balasubrahmanyam

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    FAQ:

    1. Who is the singer of "Ayiram Thamarai" song?

    ⇒ S. Janaki, S. P. Balasubrahmanyam have sung the song "Ayiram Thamarai".

    2. Which album is 'Ayiram Thamarai' song from?

    ⇒ N/A.

    3. In which language is 'Ayiram Thamarai' song composed?

    ⇒ Ayiram Thamarai song is composed in Tamil language.

    4. What is the official duration of 'Ayiram Thamarai' song?

    ⇒ The official duration of 'Ayiram Thamarai' is 04:29.00.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this lrc file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match with the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you need to apply an offset using our tool LRC File Maker (i.e., +10.. or -10..).

    Ayiram Thamarai

    Panivizhum Iravu

    Aasai Athigam

    Chinna Chinna Vanna Kuyil

    Inji Idupazhaga

    Kaatril Enthan

    Nenjinile

    Ninaivo Oru

    Oru Kili Uruguthu

    Putham Puthu Kaalai

    Raasave Unna Nambi

    Sun Rubia Tumse Pyar Ho Gaya

    S. Janaki, S. P. Balasubrahmanyam - Ayiram Thamarai