Read, copy, and download the Nee Kavithaigala lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Nee Kavithaigala by Dhibu Ninan Thomas, Pradeep Kumar from the album Maragatha Naanayam (Original Motion Picture Soundtrack). Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 04:36.25. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Nee Kavithaigala]
[ar:Dhibu Ninan Thomas, Pradeep Kumar]
[al:Maragatha Naanayam (Original Motion Picture Soundtrack)]
[lang:Tamil]
[length:04:36.25]
[by:Jun]
[re:www.rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:11.44]நீ கவிதைகளா
[00:14.85]கனவுகளா
[00:18.48]கயல்விழியே
[00:22.26]நான் நிகழ்வதுவா
[00:26.71]கடந்ததுவா
[00:29.44]பதில் மொழியே
[00:33.43]உன்னோடு நெஞ்சம்
[00:36.24]உறவாடும் வேளை
[00:38.90]தண்ணீர் கமலம் தானா
[00:44.15]முகம் காட்டு நீ
[00:47.16]முழு வெண்பனி
[00:49.85]ஓடாதே நீ
[00:52.86]என் எல்லையே
[00:55.67]இதழோரமாய்
[00:58.15]சிறு புன்னகை
[01:00.78]நீ காட்டடி
[01:03.91]என் முல்லையே
[01:06.55]♪
[01:09.20]♪
[01:23.05]மழையோடு நனையும்
[01:25.88]புது பாடல் நீதான்
[01:28.57]அழகான திமிரே
[01:31.51]அடியே அடியே
[01:34.17]காற்றோடு பரவும்
[01:36.91]உன் வாசம் தினமும்
[01:39.55]புது போதை தானே
[01:42.55]சிலையே அழகே
[01:47.91]அழகே...
[01:56.44]நான் உனக்கெனவே
[02:01.04]முதல் பிறந்தேன்
[02:03.61]இளங்கொடியே
[02:07.40]நீ எனக்கெனவே
[02:12.09]கரம் விரித்தாய்
[02:14.79]என் வரமே
[02:18.39]மந்தார பூப்போல
[02:21.24]மச்சம் காணும் வேள
[02:24.00]என்னத்த நான் சொல்ல
[02:26.57]மிச்சம் ஒன்னும் இல்ல
[02:29.83]முழு மதியினில்
[02:30.78]பனி இரவினில்
[02:32.27]கனி பொழுதினில் ஓடாதே
[02:35.30]முகம் காட்டு நீ
[02:37.71]முழு வெண்பனி
[02:40.52]ஓடாதே நீ
[02:43.55]என் எல்லையே
[02:46.13]இதழோரமாய்
[02:48.77]சிறு புன்னகை
[02:51.68]நீ காட்டடி
[02:54.44]என் முல்லையே
[03:00.14]நீ கவிதைகளா
[03:04.46]கனவுகளா
[03:07.56]கயல்விழியே
[03:11.22]நான் நிகழ்வதுவா
[03:15.48]கடந்ததுவா
[03:22.42]உன்னோடு நெஞ்சம்
[03:24.87]உறவாடும் வேளை
[03:27.60]தண்ணீர் கமலம் தானா
[03:34.51]♪
[03:44.40]முகம் காட்டு நீ
[03:47.33]முழு வெண்பனி
[03:49.83]ஓடாதே நீ
[03:52.52]என் எல்லையே
[03:55.43]இதழோரமாய்
[03:58.02]சிறு புன்னகை
[04:00.77]நீ காட்டடி
[04:03.76]என் முல்லையே
[04:06.50]முகம் காட்டு நீ
[04:09.40]முழு வெண்பனி
[04:11.94]ஓடாதே நீ
[04:14.71]என் எல்லையே
[04:17.54]இதழோரமாய்
[04:20.18]சிறு புன்னகை
[04:23.04]நீ காட்டடி
[04:25.79]என் முல்லையே
[04:30.83]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Nee Kavithaigala by Dhibu Ninan Thomas, Pradeep Kumar
1. Who is the singer of "Nee Kavithaigala" song?
⇒ Dhibu Ninan Thomas, Pradeep Kumar has sung the song "Nee Kavithaigala".
2. Which album is the "Nee Kavithaigala" song from?
⇒ The song "Nee Kavithaigala" is from the album Maragatha Naanayam (Original Motion Picture Soundtrack).
3. In which language is the "Nee Kavithaigala" song composed?
⇒ The song "Nee Kavithaigala" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Nee Kavithaigala" song?
⇒ The official duration of "Nee Kavithaigala" is 04:36.25.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
Dhibu Ninan Thomas, Pradeep Kumar - Nee Kavithaigala