Read, copy, and download the Kangal Edho lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Kangal Edho by Dhibu Ninan Thomas, Pradeep Kumar, Karthika Vaidyanathan, Yugabharathi from the album Kangal Edho (From Chithha). Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 04:02.24. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Kangal Edho]
[ar:Dhibu Ninan Thomas, Pradeep Kumar, Karthika Vaidyanathan, Yugabharathi]
[al:Kangal Edho (From Chithha)]
[lang:Tamil]
[length:04:02.24]
[by:Jun]
[re:www.rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:18.87]கண்கள் ஏதோ தேட களவாட
[00:25.02]நெஞ்சம் தானே பாட பறந்தோட
[00:31.41]அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
[00:34.59]ஒன அப்படி நா ரசிச்சேன்
[00:38.11]உயிர் கொல்லுது உன் நெனப்பு கண்மணியே
[00:44.46]ஒரு ஆயிரம் வானவில்ல
[00:47.51]ஒன் பூவிழி காட்டுதடி
[00:51.03]அத சட்டுனு நீ மறச்சா
[00:54.71]நான் என்ன செய்வேன் புள்ள
[00:57.10]கண்கள் ஏதோ தேட களவாட
[01:03.48]நெஞ்சம் தானே பாட பறந்தோட
[01:11.17]♪
[02:01.99]வெளயாட்டு பேச்சுல வெச ஊசி ஏத்துற
[02:07.75]நீ லேசா பாக்க மின்னல் கொட்டிடுதே
[02:14.23]ஒளி பாஞ்ச ஒன் மொகம் மனசோட மோதுதே
[02:20.59]நீ பேசும் பேச்சு ஐயோ அள்ளிடுதே
[02:27.65]என்னன்னவோ உன்கிட்ட சொல்லவும் தோணுதடா
[02:34.28]காதல் வந்தே சட்டுனு சல்லட போடுதடா
[02:40.24]நடு நெஞ்சுல உன்னோட வாசம்
[02:43.36]என்ன ஏதேதோ பன்னுதடி
[02:46.91]தாங்காத சந்தோசம் நான் என்ன செய்வேன் புள்ள
[02:53.10]கண்கள் ஏதோ தேட களவாட
[02:59.31]நெஞ்சம் தானே பாட பறந்தோட
[03:05.67]அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
[03:09.20]ஒன அப்படி நா ரசிச்சேன்
[03:12.18]உயிர் கொல்லுது உன் நெனப்பு கண்மணியே
[03:18.77]ஒரு ஆயிரம் வானவில்ல
[03:22.19]ஒன் பூவிழி காட்டுதடி
[03:25.15]அத சட்டுனு நீ மறச்சா
[03:28.85]நான் என்ன செய்வேன் புள்ள
[03:30.66]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Kangal Edho by Dhibu Ninan Thomas, Pradeep Kumar, Karthika Vaidyanathan, Yugabharathi
1. Who is the singer of "Kangal Edho" song?
⇒ Dhibu Ninan Thomas, Pradeep Kumar, Karthika Vaidyanathan, Yugabharathi has sung the song "Kangal Edho".
2. Which album is the "Kangal Edho" song from?
⇒ The song "Kangal Edho" is from the album Kangal Edho (From Chithha).
3. In which language is the "Kangal Edho" song composed?
⇒ The song "Kangal Edho" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Kangal Edho" song?
⇒ The official duration of "Kangal Edho" is 04:02.24.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
Dhibu Ninan Thomas, Pradeep Kumar, Karthika Vaidyanathan, Yugabharathi - Kangal Edho