• rclyrisband-search
  • Home Search Dark Mode Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Download Manapennin Sathiyam Lyrics by A.R. Rahman, Latha Rajinikanth - Read, Copy & Get LRC, PDF, TXT, SRT Files

    Read, copy, and download the Manapennin Sathiyam lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Manapennin Sathiyam by A.R. Rahman, Latha Rajinikanth from the album Kochadaiiyaan (Original Motion Picture Soundtrack). Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 03:58.60. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.



    Manapennin Sathiyam by A.R. Rahman, Latha Rajinikanth LRC Format

    [ti:Manapennin Sathiyam]
    [ar:A.R. Rahman, Latha Rajinikanth]
    [al:Kochadaiiyaan (Original Motion Picture Soundtrack)]
    [lang:Tamil]
    [length:03:58.60]
    [by:Jun]
    [re:www.rclyricsband.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:05.37]காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
    [00:12.16]சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    [00:18.26]தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
    [00:23.79]சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    [00:30.51]ஒரு குழந்தை போலே
    [00:32.48]ஒரு வைரம் போலே
    [00:36.27]தூய்மையான என் சத்தியம் புனிதமானது
    [00:42.94]♪
    [00:53.98]வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன்
    [01:00.06]ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்
    [01:06.02]கணவன் என்ற சொல்லின் அர்த்தம்
    [01:08.98]கண் அவன் என்பேன்
    [01:11.98]உனது உலகை எனது கண்ணில்
    [01:15.09]பார்த்திட செய்வேன்
    [01:18.23]மழை நாளில் உன் மார்பில்
    [01:21.00]கம்பிளி ஆவேன்
    [01:24.24]மாலை காற்றை தலை கோதி
    [01:26.99]நித்திரை தருவேன்
    [01:30.24]காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
    [01:36.02]சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    [01:42.63]தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
    [01:46.73]சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    [01:53.43]♪
    [02:07.25]உனது உயிரை எனது வயிற்றில்
    [02:09.28]ஊற்றி கொள்வேன்
    [02:12.52]உனது வீரம் எனது சாரம்
    [02:15.31]பிள்ளைக்கு தருவேன்
    [02:18.51]கால மாற்றம் நேரும் போது
    [02:20.66]கவனம் கொள்வேன்
    [02:23.90]கட்டில் அறையில் சமையல் அறையில்
    [02:26.88]புதுமை செய்வேன்
    [02:30.02]அழகு பெண்கள் பழகினாலும்
    [02:32.96]ஐயம் கொள்ளேன் உன்
    [02:36.10]ஆண்மை நிறையும் போது உந்தன்
    [02:38.93]தாய் போல் இருப்பேன்
    [02:41.88]உன் கனவுகள் நிஜமாக
    [02:45.04]எனையே தருவேன்
    [02:48.30]உன் வாழ்வு மண்ணில் நீள
    [02:51.11]என்னுயிர் தருவேன்
    [02:54.26]காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
    [02:59.93]சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    [03:06.22]தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
    [03:11.74]சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    [03:17.76]ஒரு குழந்தை போலே
    [03:20.35]ஒரு வைரம் போலே
    [03:23.77]தூய்மையான என் சத்தியம் புனிதமானது
    [03:29.84]தூய்மையான என் சத்தியம் புனிதமானது
    [03:35.61]தூய்மையான என் சத்தியம் புனிதமானது
    [03:39.27]RCLyricsBand.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)



    Try Our Free Tools


    You May Listen Manapennin Sathiyam by A.R. Rahman, Latha Rajinikanth

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    Aaya Re Toofan

    Moongil Thottam

    Yennai Izhukkuthadi

    Innum Konjam Naeram

    Kadhalenum Thervezhudhi

    Malargal Kaettaen

    Taxi Taxi

    Unna Nenachadhum

    Ninaivirukka

    Nee Singam Dhan

    Namma Satham

    Osarattum Pathu Thala

    Hosanna

    Raawadi

    Ambikapathy

    Omana Penne

    Alaikadal

    Mayya Mayya


    FAQ:

    1. Who is the singer of "Manapennin Sathiyam" song?

    ⇒ A.R. Rahman, Latha Rajinikanth has sung the song "Manapennin Sathiyam".

    2. Which album is the "Manapennin Sathiyam" song from?

    ⇒ The song "Manapennin Sathiyam" is from the album Kochadaiiyaan (Original Motion Picture Soundtrack).

    3. In which language is the "Manapennin Sathiyam" song composed?

    ⇒ The song "Manapennin Sathiyam" is composed in the Tamil language.

    4. What is the official duration of the "Manapennin Sathiyam" song?

    ⇒ The official duration of "Manapennin Sathiyam" is 03:58.60.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).

    A.R. Rahman, Latha Rajinikanth - Manapennin Sathiyam