Read, copy, and download the Kadhal Anukkal lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Kadhal Anukkal by A.R. Rahman, Vijay Prakash, Shreya Ghosal from the album Enthiran (Original Motion Picture Soundtrack). Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 05:44.70. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Kadhal Anukkal]
[ar:A.R. Rahman, Vijay Prakash, Shreya Ghosal]
[al:Enthiran (Original Motion Picture Soundtrack)]
[lang:Tamil]
[length:05:44.70]
[by:Jun]
[re:rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:29.50]காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?
[00:33.76]Neutron electron உன் நீல கண்ணில் மொத்தம் எத்தனை?
[00:40.87]உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
[00:47.77]அய்யோ
[00:50.36]சனா சனா ஒரே வினா
[00:52.45]அழகின் மொத்தம் நீயா?
[00:57.12]நீ நியூட்டன் நியூட்டனின் விதியா?
[00:59.12]உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா?
[01:01.69]நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
[01:05.66]அழகின் மொத்தம் நீயா?
[01:11.23]நீ முற்றும் அறிவியல் பித்தன்
[01:13.26]ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன் உன்னால்
[01:16.18]தீ தோம் தோம்
[01:18.49]தீ தோம் தோம்
[01:20.39]தீ தோம் தோம் மனதில் சத்தம்
[01:23.27]தேன் தேன் இதழில் யுத்தம்
[01:25.90]ரோஜா பூவில் ரத்தம்
[01:29.93]தீ தோம் தோம் மனதில் சத்தம்
[01:35.19]ஹோ babe, ஹோ babe
[01:38.20]செந்தேனில் ஒஸ்ஸாபி
[01:40.10]ஹோ babe, ஹோ babe
[01:42.64]மேகத்தில் பூத்த குலாபி
[01:44.78]ஹோ babe, ஹோ babe
[01:47.11]செந்தேனில் ஒஸ்ஸாபி
[01:49.12]ஹோ babe, ஹோ babe
[01:51.61]மேகத்தில் பூத்த குலாபி
[01:53.83]
[02:12.82]பட்டாம் பூச்சி, பட்டாம் பூச்சி
[02:17.55]கால்களை கொண்டு தான் ருசி அறியும்
[02:22.42]காதல் கொள்ளும் மனித பூச்சி
[02:26.88]கண்களை கொண்டு தான் ருசி அறியும்
[02:30.85]ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
[02:32.63]Oxygen மிக அதிகம்
[02:35.40]பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
[02:37.28]ஆசைகள் மிக அதிகம்
[02:40.76]ஆசையே வா வா
[02:43.10]ஆயிரம் காதலை
[02:45.70]ஐந்தே நொடியில் செய்வோம்
[02:46.82]பெண்ணே வா வா வா
[02:49.36]காதல்காரா...
[02:52.41]நேசம் வளர்க்க ஒரு நேரம் ஒதுக்கு
[02:56.74]எந்தன் நெஞ்சம் வீங்கி விட்டதே
[03:01.34]காதல்காரி...
[03:04.12]உந்தன் இடையை போலே எந்தன் பிழைப்பில் கூட
[03:08.85]காதலின் நேரமும் இளைத்து விட்டதே
[03:13.18]ஹோ babe, ஹோ babe
[03:16.26]செந்தேனில் ஒஸ்ஸாபி
[03:18.27]ஹோ babe, ஹோ babe
[03:20.84]மேகத்தில் பூத்த குலாபி
[03:23.50]ஹோ babe, ஹோ babe
[03:25.60]செந்தேனில் ஒஸ்ஸாபி
[03:27.90]ஹோ babe, ஹோ babe
[03:30.40]மேகத்தில் பூத்த குலாபி
[03:32.70]
[04:10.31]காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?
[04:14.84]Neutron electron உன் காந்த கண்ணில் மொத்தம் எத்தனை?
[04:21.88]உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
[04:27.27]அன்பே...
[04:29.49]சனா சனா ஒரே வினா
[04:31.23]அழகின் மொத்தம் நீயா?
[04:35.69]நீ நியூட்டன் நியூட்டன் விதியா?
[04:37.85]உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா?
[04:40.80]நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
[04:44.38]அழகின் மொத்தம் நீயா?
[04:49.83]ஹோ babe, ஹோ babe
[04:52.62]செந்தேனில் ஒஸ்ஸாபி
[04:54.90]ஹோ babe, ஹோ babe
[04:57.44]மேகத்தில் பூத்த குலாபி
[04:59.39]ஹோ babe, ஹோ babe
[05:02.20]செந்தேனில் ஒஸ்ஸாபி
[05:04.32]ஹோ babe, ஹோ babe
[05:06.80]மேகத்தில் பூத்த குலாபி
[05:08.79]ஹோ babe, ஹோ babe
[05:11.60]செந்தேனில் ஒஸ்ஸாபி
[05:13.50]ஹோ babe, ஹோ babe
[05:16.26]மேகத்தில் பூத்த குலாபி
[05:18.21]ஹோ babe, ஹோ babe
[05:21.13]செந்தேனில் ஒஸ்ஸாபி
[05:23.60]ஹோ babe, ஹோ babe
[05:25.63]மேகத்தில் பூத்த குலாபி
[05:28.11]வா வா அன்பே...
[05:34.17]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Kadhal Anukkal by A.R. Rahman, Vijay Prakash, Shreya Ghosal
1. Who is the singer of "Kadhal Anukkal" song?
⇒ A.R. Rahman, Vijay Prakash, Shreya Ghosal has sung the song "Kadhal Anukkal".
2. Which album is the "Kadhal Anukkal" song from?
⇒ The song "Kadhal Anukkal" is from the album Enthiran (Original Motion Picture Soundtrack).
3. In which language is the "Kadhal Anukkal" song composed?
⇒ The song "Kadhal Anukkal" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Kadhal Anukkal" song?
⇒ The official duration of "Kadhal Anukkal" is 05:44.70.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
A.R. Rahman, Vijay Prakash, Shreya Ghosal - Kadhal Anukkal