Read, copy, and download the Ennodu Nee Irundhaal lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Ennodu Nee Irundhaal by A.R. Rahman, Sid Sriram, Sunitha Sarathy from the album I (Original Motion Picture Soundtrack). Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 05:52.71. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Ennodu Nee Irundhaal]
[ar:A.R. Rahman, Sid Sriram, Sunitha Sarathy]
[al:I (Original Motion Picture Soundtrack)]
[lang:English]
[length:05:52.71]
[by:Jun]
[re:www.rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:13.05]காற்றை தரும் காடுகளே வேண்டாம்
[00:17.91]ஓ தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்
[00:24.05]நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்
[00:36.34]தேவை எதுவும் தேவை இல்லை
[00:42.82]தேவை எல்லாம் தேவதையே
[00:51.38]♪
[01:07.33]என்னோடு நீ இருந்தால்
[01:13.33]உயிரோடு நான் இருப்பேன்
[01:19.67]என்னோடு நீ இருந்தால்
[01:25.67]உயிரோடு நான் இருப்பேன்
[01:31.32]என்னோடு நீ இருந்தால்
[01:35.01]உயிரோடு நான் இருப்பேன்
[01:39.25]
[01:41.29]என்னோடு நீ இருந்தால்
[01:46.81]உயிரோடு நான் இருப்பேன்
[01:50.16]என்னோடு நீ இருந்தால்
[01:56.21]உயிரோடு நான் இருப்பேன்
[02:01.93]என்னோடு நீ இருந்தால்
[02:08.42]உயிரோடு நான் இருப்பேன்
[02:14.50]என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே
[02:20.59]என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
[02:26.59]நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
[02:32.55]நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
[02:38.83]என்னோடு நீ இருந்தால்
[02:45.72]♪
[03:21.39]உண்மை காதல் யார் என்றால்
[03:24.24]உன்னை என்னை சொல்வேனே
[03:27.28]நீயும் நானும் பொய் என்றால்
[03:30.33]காதலை தேடி கொல்வேனே
[03:33.26]கூந்தல் மீசை ஒன்றாக
[03:36.21]ஊசி நூலில் தைப்பேனே
[03:39.50]தேங்காய்குள்ளே நீர் போல
[03:42.51]நெஞ்சில் தேக்கி வைப்பேனே
[03:45.37]வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா?
[03:51.50]பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா?
[03:56.98]முதலை களத்தில் மலராய் மலர்ந்தேன்
[04:03.67]குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்
[04:10.29]என்னோடு நீ இருந்தால்
[04:15.85]உயிரோடு நான் இருப்பேன்
[04:21.25]என்னோடு நீ இருந்தால்
[04:27.56]உயிரோடு நான் இருப்பேன்
[04:34.18]♪
[04:58.17]என்னோடு நீ இருந்தால்
[05:04.48]உயிரோடு நான் இருப்பேன்
[05:11.04]உயிரோடு நான் இருப்பேன்
[05:14.33]என்னோடு நீ இருந்தால்
[05:16.72]உயிரோடு நான் இருப்பேன்
[05:19.70]என்னோடு நீ இருந்தால்
[05:22.55]உயிரோடு நான் இருப்பேன்
[05:26.08]நீ இல்லா உலகத்தில்
[05:31.69]நான் வாழ மாட்டேனே
[05:38.41]என்னோடு நீ இருந்தால்
[05:43.33]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Ennodu Nee Irundhaal by A.R. Rahman, Sid Sriram, Sunitha Sarathy
1. Who is the singer of "Ennodu Nee Irundhaal" song?
⇒ A.R. Rahman, Sid Sriram, Sunitha Sarathy has sung the song "Ennodu Nee Irundhaal".
2. Which album is the "Ennodu Nee Irundhaal" song from?
⇒ The song "Ennodu Nee Irundhaal" is from the album I (Original Motion Picture Soundtrack).
3. In which language is the "Ennodu Nee Irundhaal" song composed?
⇒ The song "Ennodu Nee Irundhaal" is composed in the English language.
4. What is the official duration of the "Ennodu Nee Irundhaal" song?
⇒ The official duration of "Ennodu Nee Irundhaal" is 05:52.71.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
A.R. Rahman, Sid Sriram, Sunitha Sarathy - Ennodu Nee Irundhaal