• rclyrisband-search
  • Home Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Chola Chola Lyrics Download by A.R. Rahman, Sathyaprakash, V.M. Mahalingam, Nakul Abhyankar, Ilango Krishnan - Read, Copy & Download LRC / PDF / TXT / SRT File

    Read, Copy, Download simple local lyrics LRC file which is music subtitles of Chola Chola is a Tamil song from the album Ponniyin Selvan Part - 1 (Original Motion Picture Soundtrack) and this song is sung by A.R. Rahman, Sathyaprakash, V.M. Mahalingam, Nakul Abhyankar, Ilango Krishnan. This synchronized LRC file is created by our stuff using our free tool "LRC File Maker" and our provided LRC files are only for the official length of the songs like this song's duration is 03:39.63. You can also download lyrics here in TXT (.txt), SRT (.srt) and PDF (.pdf) format.

    rclyricsband social share

    Chola Chola by A.R. Rahman, Sathyaprakash, V.M. Mahalingam, Nakul Abhyankar, Ilango Krishnan LRC Format

    [ti:Chola Chola]
    [ar:A.R. Rahman, Sathyaprakash, V.M. Mahalingam, Nakul Abhyankar, Ilango Krishnan]
    [al:Ponniyin Selvan Part - 1 (Original Motion Picture Soundtrack)]
    [lang:Tamil]
    [length:03:39.63]
    [by:Jun]
    [re:www.rclyricsband.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:00.61]கொடி கொடி கொடி பறக்க தட தடத்து
    [00:03.45]பரி பரி பரி துடிக்க கடும் மனதில்
    [00:05.52]வெறி வெறி வெறி பிறக்க அடுகளத்தில்
    [00:08.23]பொறி பொறி பொறி பறக்க எதிரிகளை
    [00:10.56]வாளோடு வேலொடு போராடு போராடு
    [00:14.82]பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்
    [00:17.55]புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்
    [00:21.56]♪
    [00:29.90]வரி வரி புலி அஞ்சாதடா
    [00:31.79]துஞ்சாதடா சோழா சோழா
    [00:34.60]மற மற புலி வீழாதடா
    [00:36.93]தாழாதடா ஷீலா ஷீலா
    [00:39.42]வீரம் மானம்
    [00:41.59]புலி மகன் இரு கண்ணல்லோ
    [00:44.12]ஏரே வாடா
    [00:46.82]பகை முகம் செகும் நேரம் வீரா
    [00:49.03]கொடி கொடி கொடி பறக்க தட தடத்து
    [00:51.18]பரி பரி பரி துடிக்க கடும் மனதில்
    [00:53.68]வெறி வெறி வெறி பிறக்க அடுகளத்தில்
    [00:55.93]பொறி பொறி பொறி பறக்க எதிரிகளை
    [00:58.41]வாளோடு வேலொடு போராடு போராடு
    [01:03.07]பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்
    [01:05.62]புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்
    [01:09.24]♪
    [01:13.18]அக முக நக கள்ளாடிட
    [01:15.21]தள்ளாடிட வாடா தோழா
    [01:17.75]இக பர சுகம் எல்லாமிதா
    [01:20.02]இன்னாதிதா ஆசை தீதா
    [01:23.97]♪
    [01:40.38]மண்ணான மண்மேல் பித்தானேன்
    [01:42.61]விண்ணாளும் கொடிமேல் பித்தானேன்
    [01:44.81]கண்ணான குடிமேல் பித்தானேன்
    [01:47.26]பெண்ணான பெண்ணாலே பித்தானேன்
    [01:50.14]மண்ணான மண்மேல் பித்தானேன்
    [01:52.28]விண்ணாளும் கொடிமேல் பித்தானேன்
    [01:54.47]கண்ணான குடிமேல் பித்தானேன்
    [01:57.02]பெண்ணான பெண்ணாலே பித்தானேன்
    [01:59.47]அரக்கி எனது தேயமும் காயமும் நீயடி
    [02:04.38]உடல் உடல் உடல் முழுக்க
    [02:06.09]செருகளத்து வடு வடு வடுவிருக்க
    [02:08.38]ஒருத்தி தந்த வடு மட்டும்
    [02:09.74]உயிர் துடிக்க வருத்தமென்ன
    [02:11.54]கொடு சோமரசம் குடடா மறடா
    [02:13.95]இவன் பயணம் இனி ஓயாதே
    [02:16.21]எடு வாளை எடு நடடா நடடா
    [02:18.61]வெறி பிடித்த புலி ஓயாது
    [02:20.38]அக முக நக கள்ளாடிட
    [02:22.29]தள்ளாடிட வாடா தோழா
    [02:25.09]இக பர சுகம் எல்லாமிதா
    [02:27.07]இன்னாதிதா ஆசை தீதா
    [02:31.47]♪
    [02:41.72]சிந்தித்தோம் பெருந்தேச கனவினை
    [02:44.23]சந்தித்தோம் கடும்போரின் கெடு வினை
    [02:46.65]நிந்தித்தோம் கொடுங்கூற்றப்பகை அழித்தோம்
    [02:49.49]ஓ ஓ மன்னித்தோம் அடி விழுந்த பகைவரை
    [02:53.45]தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை
    [02:56.02]கண்டித்தோம்அடங்காரை சிறை எடுத்தோம்
    [03:00.71]கற்பித்தோம் உயிர் சோழம் என
    [03:03.22]ஒப்பித்தோம் அதை வேதம் என
    [03:05.42]மேகம் தொட்டு வானம் எட்டு
    [03:07.88]வேங்கை புலி இமயம் நாட்டு
    [03:10.35]கொடி கொடி கொடி பறக்க தட தடத்து
    [03:11.88]பரி பரி பரி துடிக்க கடும் மனதில்
    [03:15.15]வெறி வெறி வெறி பிறக்க அடுகளத்தில்
    [03:17.77]பொறி பொறி பொறி பறக்க எதிரிகளை
    [03:19.88]கொடு சோமரசம் குடடா மறடா
    [03:22.49]இவன் பயணம் இனி ஓயாதே
    [03:24.69]எடு வாளை எடு நடடா நடடா
    [03:27.16]வெறி பிடித்த புலி ஓயாது
    [03:28.81]RCLyricsBand.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)


    Try Our Free Tools


    You May Listen Chola Chola by A.R. Rahman, Sathyaprakash, V.M. Mahalingam, Nakul Abhyankar, Ilango Krishnan

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    FAQ:

    1. Who is the singer of "Chola Chola" song?

    ⇒ A.R. Rahman, Sathyaprakash, V.M. Mahalingam, Nakul Abhyankar, Ilango Krishnan have sung the song "Chola Chola".

    2. Which album is 'Chola Chola' song from?

    ⇒ Ponniyin Selvan Part - 1 (Original Motion Picture Soundtrack).

    3. In which language is 'Chola Chola' song composed?

    ⇒ Chola Chola song is composed in Tamil language.

    4. What is the official duration of 'Chola Chola' song?

    ⇒ The official duration of 'Chola Chola' is 03:39.63.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this lrc file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match with the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you need to apply an offset using our tool LRC File Maker (i.e., +10.. or -10..).

    Manapennin Sathiyam

    Aga Naga

    Chola Chola

    Enna Sona

    Enna Vilai Azhage

    Ponni Nadhi

    Devaralan Aattam

    Chinnanjiru Nilave

    Anbe Anbe

    Anbil Avan

    Mannipaaya

    Ennodu Nee Irundhaal

    Yeh Jo Des Hai Tera

    Maa Tujhe Salaam

    Adangaatha Asuran

    Marachipomanna

    Mannum Niranje

    Cholappenne

    A.R. Rahman, Sathyaprakash, V.M. Mahalingam, Nakul Abhyankar, Ilango Krishnan - Chola Chola