Read, copy, and download the Chinnanjiru Nilave lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Chinnanjiru Nilave by A.R. Rahman, Haricharan, Ilango Krishnan from the album Ponniyin Selvan Part - 2 (Original Motion Picture Soundtrack). Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 03:28.87. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Chinnanjiru Nilave]
[ar:A.R. Rahman, Haricharan, Ilango Krishnan]
[al:Ponniyin Selvan Part - 2 (Original Motion Picture Soundtrack)]
[lang:Tamil]
[length:03:28.87]
[by:Jun]
[re:www.rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:18.43]சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
[00:22.89]ஏனடி நீங்கினையோ
[00:26.37]ஒரு கொள்ளை புயல் அடித்தால் சகியே
[00:30.97]செஞ்சுடர் தாங்கிடுமோ
[00:35.23]அர்த்தம் அழிந்ததடி அன்னமே
[00:39.52]ரத்தமும் ஓய்ந்ததடி
[00:43.20]ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
[00:47.71]யாதினி கோள் யானே
[00:52.00]யாங்குனை தேடுவனோ அன்னமே
[00:56.19]ஏதினி செய்குவனோ
[01:00.35]போங்கூழ் ஆனதடி அன்னமே
[01:04.71]தீங்கிருள் சூழ்ந்ததடி
[01:09.37]♪
[01:17.07]துள்ளும் நயனம் எங்கே வெல்லம் போல்
[01:21.32]சொல்லும் மொழிகள் எங்கே?
[01:25.38]கன்னல் சிரிப்பும் எங்கே என்னை சேர்
[01:29.63]ஆரண மார்பும் எங்கே?
[01:34.06]மஞ்சின் இளங்குளிராய் நெஞ்சிலே
[01:37.99]சேர்ந்திடும் கைகள் எங்கே?
[01:42.47]கொஞ்சும் இளம் வெயிலாய் என்னையே
[01:46.16]தீண்டிடும் பார்வை எங்கே?
[01:50.41]சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
[01:54.71]ஏனடி நீங்கினையோ
[01:58.10]ஒரு கொள்ளை புயல் அடித்தால் சகியே
[02:02.86]செஞ்சுடர் தாங்கிடுமோ
[02:08.03]♪
[02:11.32]கானகம் எரியுதடி வஞ்சியே
[02:15.57]ஞாலமும் நழுவுதடி
[02:19.54]வானம் உடைந்ததடி அழகே
[02:23.78]பூமியும் சரிந்ததடி
[02:28.08]கொள்ளை நெருப்பினிலே தள்ளியே
[02:32.12]எப்படி நீங்குதியோ
[02:36.34]எற்றடி குற்றமுற்றேன் பிரிவை
[02:40.55]சாபமாய் தந்தனையோ
[02:44.97]♪
[02:48.76]சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
[02:52.97]ஏனடி நீங்கினையோ
[02:56.57]ஒரு கொள்ளை புயல் அடித்தால் சகியே
[03:01.25]செஞ்சுடர் தாங்கிடுமோ
[03:05.64]அர்த்தம் அழிந்ததடி அன்னமே
[03:09.81]ரத்தமும் ஓய்ந்ததடி
[03:13.51]ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
[03:18.09]யாதினி கோள் யானே
[03:20.32]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Chinnanjiru Nilave by A.R. Rahman, Haricharan, Ilango Krishnan
1. Who is the singer of "Chinnanjiru Nilave" song?
⇒ A.R. Rahman, Haricharan, Ilango Krishnan has sung the song "Chinnanjiru Nilave".
2. Which album is the "Chinnanjiru Nilave" song from?
⇒ The song "Chinnanjiru Nilave" is from the album Ponniyin Selvan Part - 2 (Original Motion Picture Soundtrack).
3. In which language is the "Chinnanjiru Nilave" song composed?
⇒ The song "Chinnanjiru Nilave" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Chinnanjiru Nilave" song?
⇒ The official duration of "Chinnanjiru Nilave" is 03:28.87.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
A.R. Rahman, Haricharan, Ilango Krishnan - Chinnanjiru Nilave