• rclyrisband-search
  • Home Search Dark Mode Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Download Anbe Anbe Lyrics by A.R. Rahman, Vairamuthu, Hariharan, Anuradha Sriram - Read, Copy & Get LRC, PDF, TXT, SRT Files

    Read, copy, and download the Anbe Anbe lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Anbe Anbe by A.R. Rahman, Vairamuthu, Hariharan, Anuradha Sriram from the album Jeans (Original Motion Picture Soundtrack). Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 05:33.57. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.



    Anbe Anbe by A.R. Rahman, Vairamuthu, Hariharan, Anuradha Sriram LRC Format

    [ti:Anbe Anbe]
    [ar:A.R. Rahman, Vairamuthu, Hariharan, Anuradha Sriram]
    [al:Jeans (Original Motion Picture Soundtrack)]
    [lang:Tamil]
    [length:05:33.57]
    [by:Jun]
    [re:www.rclyricsband.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:32.42]அன்பே அன்பே கொல்லாதே
    [00:36.04]கண்ணே கண்ணை கிள்ளாதே
    [00:39.87]பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
    [00:48.24]ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
    [00:56.03]அன்பே அன்பே கொல்லாதே
    [00:59.91]கண்ணே கண்ணை கிள்ளாதே
    [01:04.24]♪
    [01:35.28]பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
    [01:38.98]அடடா பிரம்மன் கஞ்சனடி
    [01:42.79]சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
    [01:47.03]ஆஹா அவனே வள்ளலடி
    [01:50.70]மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
    [01:54.65]ரவிவர்மன் எழுதிய வதனமடி
    [01:58.83]நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
    [02:02.78]சிற்பிகள் செதுக்கிய உருவமடி
    [02:06.61]இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
    [02:10.36]நீதான் நீதான் அழகியடி
    [02:14.52]இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
    [02:18.74]என்னை வதைப்பது கொடுமையடி
    [02:22.56]அன்பே அன்பே கொல்லாதே
    [02:26.52]கண்ணே கண்ணை கிள்ளாதே
    [02:31.13]♪
    [02:46.26]கொடுத்து வைத்தப் பூவே பூவே
    [02:50.10]அவள் கூந்தல் மணம் சொல்வாயா?
    [02:54.00]கொடுத்து வைத்த நதியே நதியே
    [02:57.81]அவள் குளித்தச் சுகம் சொல்வாயா?
    [03:02.22]கொடுத்து வைத்த கொலுசே
    [03:06.03]கால் அழகைச் சொல்வாயா?
    [03:10.00]கொடுத்து வைத்த மணியே
    [03:13.83]மார் அழகைச் சொல்வாயா?
    [03:17.69]♪
    [03:33.03]அழகிய நிலவில் oxygen நிரப்பி
    [03:37.14]அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
    [03:40.89]உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
    [03:44.99]உயிருக்கு உயிரால் உறையிடுவேன்
    [03:52.73]மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
    [03:56.61]மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
    [04:00.57]தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
    [04:04.83]நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
    [04:08.27]பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
    [04:12.51]பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
    [04:16.36]தேவதை குளித்த துளிகளை அள்ளி
    [04:20.52]தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
    [04:24.48]அன்பே அன்பே கொல்லாதே
    [04:32.32]அன்பே அன்பே கொல்லாதே
    [04:36.22]கண்ணே கண்ணை கிள்ளாதே
    [04:40.16]பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
    [04:48.14]ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
    [04:55.58]அன்பே அன்பே கொல்லாதே
    [04:59.67]கண்ணே கண்ணை கிள்ளாதே
    [05:04.13]RCLyricsBand.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)



    Try Our Free Tools


    You May Listen Anbe Anbe by A.R. Rahman, Vairamuthu, Hariharan, Anuradha Sriram

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    Aaya Re Toofan

    Moongil Thottam

    Yennai Izhukkuthadi

    Innum Konjam Naeram

    Kadhalenum Thervezhudhi

    Malargal Kaettaen

    Taxi Taxi

    Unna Nenachadhum

    Ninaivirukka

    Nee Singam Dhan

    Namma Satham

    Osarattum Pathu Thala

    Hosanna

    Raawadi

    Ambikapathy

    Omana Penne

    Alaikadal

    Mayya Mayya


    FAQ:

    1. Who is the singer of "Anbe Anbe" song?

    ⇒ A.R. Rahman, Vairamuthu, Hariharan, Anuradha Sriram has sung the song "Anbe Anbe".

    2. Which album is the "Anbe Anbe" song from?

    ⇒ The song "Anbe Anbe" is from the album Jeans (Original Motion Picture Soundtrack).

    3. In which language is the "Anbe Anbe" song composed?

    ⇒ The song "Anbe Anbe" is composed in the Tamil language.

    4. What is the official duration of the "Anbe Anbe" song?

    ⇒ The official duration of "Anbe Anbe" is 05:33.57.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).

    A.R. Rahman, Vairamuthu, Hariharan, Anuradha Sriram - Anbe Anbe