Read, copy, and download the Aalaporaan Thamizhan lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Aalaporaan Thamizhan by A.R. Rahman, Kailash Kher, Sathyaprakash, Deepak Blue, Pooja AV from the album Mersal (Original Motion Picture Soundtrack). Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 05:48.37. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Aalaporaan Thamizhan]
[ar:A.R. Rahman, Kailash Kher, Sathyaprakash, Deepak Blue, Pooja AV]
[al:Mersal (Original Motion Picture Soundtrack)]
[lang:Tamil]
[length:05:48.37]
[by:Jun]
[re:rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:07.92]ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
[00:11.54]உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
[00:14.84]சின்ன மகராசன் வரான்
[00:18.34]மீச முறுக்கு
[00:21.97]எங்க மண்ணு தங்க மண்ணு
[00:25.38]உன்ன வைக்கும் சிங்கமுன்னு!
[00:28.93]முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
[00:32.40]ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
[00:35.70]எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
[00:39.55]கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்
[00:45.45]
[00:53.74]ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
[00:57.70]வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
[01:00.63]வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
[01:04.11]வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
[01:10.47]சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
[01:14.16]நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
[01:18.17]இன்னும் உலகம் ஏழ அங்க தமிழப்பாட
[01:21.74]பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி
[01:24.32]வாராயோ வாராய் நீ
[01:27.90]அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
[01:31.59]வாராயோ வாராய் நீ
[01:34.76]வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
[01:38.60]தமிழன்டா எந்நாளும்
[01:41.95]சொன்னாலே திமிரேறும்
[01:45.53]காற்றோட கலந்தாலும்
[01:48.81]அதுதான் உன் அடையாளம்
[01:52.27]
[02:44.43]Hey அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
[02:47.79]மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்
[02:51.53]தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
[02:55.17]உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்
[02:58.80]நாள் நகர மாற்றங்கள் நேரும் உன் மொழி சாயும் என்பானே
[03:02.21]பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
[03:05.66]கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
[03:11.70]தமிழினமே...
[03:15.60]வீழாதே...
[03:18.88]தமிழினமே...
[03:24.90]
[03:55.53]நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
[03:58.99]பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
[04:02.54]வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
[04:06.70]விழிச்சாலும் நெசந்தான்
[04:08.89]உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்
[04:13.23]வருங்காலம் வாசனை சேர்க்கும்
[04:16.60]முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
[04:19.98]ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
[04:23.38]எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
[04:27.40]கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்
[04:34.31]ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
[04:37.61]வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
[04:41.32]வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
[04:44.67]வாயில்லா மாட்டுக்கும் அவன் நீதிய அவன் தந்தானே
[04:47.46]வாராயோ வாராய் நீ
[04:50.66]அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
[04:54.49]வாராயோ வாராய் நீ
[04:57.71]வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
[05:01.78]தமிழாலே ஒண்ணானோம்
[05:05.70]மாறாது எந்நாளும்
[05:08.58]தமிழாலே ஒண்ணானோம்
[05:12.17]மாறாது எந்நாளும்
[05:16.72]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Aalaporaan Thamizhan by A.R. Rahman, Kailash Kher, Sathyaprakash, Deepak Blue, Pooja AV
1. Who is the singer of "Aalaporaan Thamizhan" song?
⇒ A.R. Rahman, Kailash Kher, Sathyaprakash, Deepak Blue, Pooja AV has sung the song "Aalaporaan Thamizhan".
2. Which album is the "Aalaporaan Thamizhan" song from?
⇒ The song "Aalaporaan Thamizhan" is from the album Mersal (Original Motion Picture Soundtrack).
3. In which language is the "Aalaporaan Thamizhan" song composed?
⇒ The song "Aalaporaan Thamizhan" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Aalaporaan Thamizhan" song?
⇒ The official duration of "Aalaporaan Thamizhan" is 05:48.37.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
A.R. Rahman, Kailash Kher, Sathyaprakash, Deepak Blue, Pooja AV - Aalaporaan Thamizhan