Read, copy, and download the Raasaathi lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Raasaathi by Arivu, Rashmeet Kaur, QUAZI MODE, Preetesh Hirji from the album Valliamma Peraandi - Vol. 01. Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 03:36.71. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Raasaathi]
[ar:Arivu, Rashmeet Kaur, QUAZI MODE, Preetesh Hirji]
[al:Valliamma Peraandi - Vol. 01]
[lang:Tamil]
[length:03:36.71]
[by:Jun]
[re:www.rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:00.02]ஓ... ராசாத்தி... ராசாத்தி...
[00:10.76]றேறே ரேரே றேறே ரேரே...
[00:15.05]ஆ... ஆ... ஆ...
[00:29.79]ராசாத்தி ராசாத்தி ராசாத்தியே
[00:32.96]இந்த ராசாவ லூசாக்கி நீ போறயே
[00:36.80]உள்ளம் தாங்காதடி அடி தாங்காதடி
[00:40.42]என்ன தாக்காதடி வெட்டிச்சாய்க்காதடி
[00:44.28]ராசாத்தி ராசாத்தி ராசாத்தியே
[00:47.93]இந்த ராசாவ லூசாக்கி நீ போறயே
[00:51.69]உள்ளம் தாங்காதடி கன்னம் தேங்காதடி
[00:55.15]என்ன தாக்காதடி வெட்டிச்சாய்க்காதடி
[00:59.44]ਓ, ਯਾਦ ਤੇਰੀ ਆਵੇ, ਮੈਨੂੰ ਜਿੰਦ ਘਬਰਾਵੇ
[01:03.68]ਯਾਦ ਤੇਰੀ ਆਵੇ, ਮੈਨੂੰ ਜਿੰਦ ਘਬਰਾਵੇ
[01:07.17]ਸੋਹਣਿਆ, ਮਾਹੀਆ
[01:14.35]ਓ, ਦਿਲ ਮੇਰਾ ਕਮਲਾ ਐ, ਡੁੱਬ-ਡੱਬ ਜਾਵੇ
[01:18.56]ਦਿਲ ਮੇਰਾ ਕਮਲਾ ਐ, ਜਿੰਦ ਘਬਰਾਵੇ
[01:21.87]ਸੋਹਣਿਆ, ਮਾਹੀਆ
[01:29.36]ஏய் வெக்கத்துனால என்ன வாரிப்புட்டயே
[01:33.56]அல்லிப்பூ மாலையாக்கி சூடிக்கிட்டயே
[01:37.52]கற்கண்டு வார்த்தச் சொல்லி கரச்சுட்டயே
[01:41.09]கண்ணாடி நெஞ்சுக்கூட்ட ஒடச்சுட்டயே
[01:44.54]அடி அன்னக்கிளி என்னைவிட்டு எங்கப்போற?
[01:48.25]நான் ஏழுகடல் தாண்டி வரேன் உன்னச்சேர
[01:51.95]நான் யாருமில்லா காட்டுக்குள் திரிஞ்சேன்டி
[01:55.49]உன் பேரக்கத்தி தொண்டத்தண்ணி வறண்டேன்டி
[01:59.53]ਓ, ਯਾਦ ਤੇਰੀ ਆਵੇ, ਮੈਨੂੰ ਜਿੰਦ ਘਬਰਾਵੇ
[02:03.53]ਯਾਦ ਤੇਰੀ ਆਵੇ, ਮੈਨੂੰ ਜਿੰਦ ਘਬਰਾਵੇ
[02:07.04]ਸੋਹਣਿਆ, ਮਾਹੀਆ
[02:14.41]ਓ, ਦਿਲ ਮੇਰਾ ਕਮਲਾ ਐ, ਡੁੱਬ-ਡੱਬ ਜਾਵੇ
[02:18.58]ਦਿਲ ਮੇਰਾ ਕਮਲਾ ਐ, ਜਿੰਦ ਘਬਰਾਵੇ
[02:21.87]ਸੋਹਣਿਆ, ਮਾਹੀਆ
[02:29.72]ਤੇਰੀ ਯਾਦ ਸਹਾਰੇ ਕੱਟੇ ਨੇ ਪਲ ਮੈਂ ਸਾਰੇ
[02:33.44]ਹੁਣ ਦੱਸ ਦੇ ਕਿੱਥੇ ਜਾਵਾਂ? ਤੈਨੂੰ ਲੱਭਣ ਦੇ ਬਹਾਨੇ
[02:37.13]ਇੱਕ ਪਲ ਵੀ ਚੈਨ ਨਾ ਆਵੇ, ਦਿਲ ਡੁੱਬਦਾ-ਡੁੱਬਦਾ ਜਾਵੇ
[02:40.82]ਇੱਕ ਵਾਰੀ ਆ ਕੇ ਪੁੱਛ ਲੈ, ਬਿਨ ਤੇਰੇ ਕਿੱਦਾਂ ਗੁਜ਼ਾਰੇ?
[02:44.59]Yeah, உசுர் உருகுது ராசாத்தி
[02:46.42]உசுரத்தாடி நீ காப்பாத்தி
[02:48.34]கடற்கரையில மனவெளியில
[02:50.88]நிலவொளியென ஒன நான் பார்த்தேன்
[02:52.45]ஊதவே உனது முத்தம் அருகில் வருவதே எனது யுத்தம்
[02:55.32]இரவிலே உனது சத்தம் வருகிற கனவெல்லாம் உனது மட்டும்
[02:59.42]Yeah, உருகி உருகி தினம் இறுகி இறுகி
[03:01.28]மனம் மறுகிப் போனதடி ராசாத்தி
[03:03.49]நெருங்கி நெருங்கி வர நிலவைப்போல
[03:05.00]நிலம் விலகிப்போனதென்னடி ராசாத்தி
[03:07.13]அடி என்னத்தில் வண்ணங்கள் நீதானடி
[03:08.77]தினம் கண்ணத்தில் முத்தங்கள் செய்வேனடி
[03:10.66]பல ஜென்மங்கள் உன்னோடு வாழ்வேனடி
[03:12.59]துளிப் பிரபஞ்சம் நீதானடி
[03:14.32]உனை பார்க்காது தூரங்கள் ஏற்க்காது
[03:16.28]நம்மை வேதங்கள் பேதங்கள் சாய்க்காது
[03:18.18]உனை பார்க்காது தூரங்கள் ஏற்க்காது
[03:19.97]நம்மை வேதங்கள் பேதங்கள் சாய்க்காது
[03:22.03]அடி போகாதடி போகாதடி
[03:23.93]நீ இன்றி என் பூமி வாழாதடி
[03:25.85]வாராதடி தீராதடி
[03:27.48]என்னாளும் என் காதல் வாழாதடி
[03:29.36]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Raasaathi by Arivu, Rashmeet Kaur, QUAZI MODE, Preetesh Hirji
1. Who is the singer of "Raasaathi" song?
⇒ Arivu, Rashmeet Kaur, QUAZI MODE, Preetesh Hirji has sung the song "Raasaathi".
2. Which album is the "Raasaathi" song from?
⇒ The song "Raasaathi" is from the album Valliamma Peraandi - Vol. 01.
3. In which language is the "Raasaathi" song composed?
⇒ The song "Raasaathi" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Raasaathi" song?
⇒ The official duration of "Raasaathi" is 03:36.71.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
Arivu, Rashmeet Kaur, QUAZI MODE, Preetesh Hirji - Raasaathi