• rclyrisband-search
  • Home Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Nenjae Nenjae Lyrics Download by Sam C.S., Karthik, Jonita Gandhi - Read, Copy & Download LRC / PDF / TXT / SRT File

    Read, Copy, Download simple local lyrics LRC file which is music subtitles of Nenjae Nenjae is a Tamil song from the album Nenjae Nenjae (From Arun Vijayin Borrder) and this song is sung by Sam C.S., Karthik, Jonita Gandhi. This synchronized LRC file is created by our stuff using our free tool "LRC File Maker" and our provided LRC files are only for the official length of the songs like this song's duration is 04:06.76. You can also download lyrics here in TXT (.txt), SRT (.srt) and PDF (.pdf) format.

    rclyricsband social share

    Nenjae Nenjae by Sam C.S., Karthik, Jonita Gandhi LRC Format

    [ti:Nenjae Nenjae]
    [ar:Sam C.S., Karthik, Jonita Gandhi]
    [al:Nenjae Nenjae (From Arun Vijayin Borrder)]
    [lang:Tamil]
    [length:04:06.76]
    [by:Jun]
    [re:rclyricsband.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:06.33]ஓ ஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ ஓ...
    [00:13.18]ஓ ஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ ஓ...
    [00:18.43]நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற
    [00:25.11]நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்
    [00:31.68]நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற
    [00:38.52]நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்
    [00:45.52]இமைக்காதே பெண்ணே
    [00:48.30]ஓர் நொடி உன் விழி காணா என் விழி
    [00:52.12]கண்ணீர் சுழல் அதன் உள்ளே மூழ்காதோ
    [00:55.52]சிரிக்காதே பெண்ணே
    [01:01.81]உன் சிறு புன்னகை திடீர் மின்னலை எந்தன் நெஞ்சம்
    [01:07.20]எங்கும் அள்ளி தூவாதோ
    [01:09.17]நீ வரும் தருணங்கள் எல்லாம் சில்லென்று குளிராய் மாறிடும்
    [01:19.14]வனிதையின் மனம் வான் மீது பறவையாகிடும்
    [01:24.68]ஓ... இரு விழியிலே உரையாடல் நடத்தி
    [01:29.41]இதயத்தை மெல்ல அழகாகக் கடத்தி
    [01:32.70]கொடுமைகள் செய்யும் கொலைகார சிறுக்கி நீயடி
    [01:39.34]நகங்களில் எல்லாம் மருதாணிச் சிவப்பு
    [01:42.99]உதடுகள் விட்டு உதிராத ச்சிரிப்பு
    [01:46.28]வயதுக்கு வந்த வளமான கொழுப்பு நீயடி...
    [01:53.20]நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற
    [01:59.55]நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்... ஹே...
    [02:07.71]
    [02:33.64]என் காலை மாலை
    [02:36.93]உன்னோடு தானே
    [02:39.98]என் சாலை பூவும்
    [02:43.89]உன்னாலே தானே
    [02:47.18]ஆண்மை என்றாலே
    [02:50.47]உன் தேகம் தானே
    [02:53.85]மார்போடு சாய்ந்தால் காற்றாகிறேன்
    [03:00.67]நெஞ்சிலே புயலொன்று அடிக்குது
    [03:03.99]செல்லமே இறகுகள் பறக்குது என்னுள்ளே எல்லாம் உன்னாலே
    [03:11.30]நீ தானே ஒட்டிக்கிட்ட கண்ணுல காத்துல மூக்குல மூச்சில
    [03:14.10]இமைக்காதே பெண்ணே ஓர் நொடி உன் விழி காணா என் விழி
    [03:20.67]கண்ணீர் சுழல் அதன் உள்ளே மூழ்காதோ
    [03:24.27]சிரிக்காதே பெண்ணே... ஏ...
    [03:33.43]சிரிக்காதே... நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற
    [03:39.44]சிரிக்காதே... நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்... ஹே...
    [03:47.95]சிரிக்காதே... ஆ... ஆ...
    [03:54.99]RCLyricsBand.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)


    Try Our Free Tools


    You May Listen Nenjae Nenjae by Sam C.S., Karthik, Jonita Gandhi

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    FAQ:

    1. Who is the singer of "Nenjae Nenjae" song?

    ⇒ Sam C.S., Karthik, Jonita Gandhi have sung the song "Nenjae Nenjae".

    2. Which album is 'Nenjae Nenjae' song from?

    ⇒ Nenjae Nenjae (From Arun Vijayin Borrder).

    3. In which language is 'Nenjae Nenjae' song composed?

    ⇒ Nenjae Nenjae song is composed in Tamil language.

    4. What is the official duration of 'Nenjae Nenjae' song?

    ⇒ The official duration of 'Nenjae Nenjae' is 04:06.76.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this lrc file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match with the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you need to apply an offset using our tool LRC File Maker (i.e., +10.. or -10..).

    Ennile Punchiri (From Phoenix)

    Thee Yazhini

    Kannamma

    Uyir Uruvaatha

    Vellai Kanavu

    Yaaradiyo

    Yei Kadavulae

    Yendi Raasathi

    Yeno Pennae

    Aalaliloo

    Apdi Pakaadhadi

    Appa En Appa

    Dhrogam

    Ey Azhagiye

    Iraiva Iraiva

    Maane Unna

    Mazhaikul

    Nenjae Nenjae

    Sam C.S., Karthik, Jonita Gandhi - Nenjae Nenjae