• rclyrisband-search
  • Home Search Dark Mode Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Download Nandooruthu Lyrics by C. Sathya, Palani Ammal, Chinna - Read, Copy & Get LRC, PDF, TXT, SRT Files

    Read, copy, and download the Nandooruthu lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Nandooruthu by C. Sathya, Palani Ammal, Chinna from the album Nedunchalai (Original Motion Picture Soundtrack). Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 04:20.80. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.



    Nandooruthu by C. Sathya, Palani Ammal, Chinna LRC Format

    [ti:Nandooruthu]
    [ar:C. Sathya, Palani Ammal, Chinna]
    [al:Nedunchalai (Original Motion Picture Soundtrack)]
    [lang:Tamil]
    [length:04:20.80]
    [by:Jun]
    [re:www.rclyricsband.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:28.69]நண்டூறுது நண்டூறுது நரியூறுது நரியூறுது
    [00:31.69]என்னானது ஏனானது ஏன் ஒரு மாதிரி ஆகுது
    [00:34.99]காங்குது கதகதக்குது
    [00:36.43]கனவுல தினம் குதிக்குது
    [00:37.99]வர வர எனக்கு எனக்கு
    [00:39.66]பருவக் கிறுக்கு புடிச்சிருக்குது
    [00:41.22]ஏலே ஏலே எங்கிருக்க
    [00:44.37]இன்னுமாலே குந்திருக்க
    [00:47.37]வாலே வாலே வம்பிழுக்க
    [00:50.59]அதுக்கு தானே வந்திருக்க
    [00:54.11]ராதா ராதா நான் தான் ராதா
    [00:57.02]உனக்கே உனக்கா நான் பொறந்தேன்
    [01:00.34]நாதா நாதா ஓ ரங்கநாதா
    [01:03.43]காதல் பண்ணேன் கண் தொறந்தே
    [01:07.43]♪
    [01:23.37]ஆங்குற ஊங்குற ஏங்குற என்னாங்குற
    [01:25.87]வாங்குற போங்குற என்னாத்த நீ சொல்ல வர
    [01:29.03]ஒவ்வொரு சொல்லது ஆயிரம் சொல்லுதடா... ஆ...
    [01:35.93]சேங்குற சோங்குற ச்சீங்குற சிணுங்குற
    [01:38.55]தாங்குற தோங்குற எதுக்கு நீ தயங்குற
    [01:41.65]சாமியே கொடுக்குது நீ அத அனுபவிடா... ஆ...
    [01:48.41]மூடாத வீடு இது முந்தான காடு இது
    [01:51.38]வாடானு கூப்பிடுது ஓ... ஓ...
    [01:54.61]வேரோடு வேகுனது எங்கேயோ ஏங்குனது
    [01:57.87]இங்கேயே இருக்குதடா ஓ... ஓ...
    [02:00.90]ஏலே ஏலே எங்கிருக்க
    [02:04.30]இன்னுமாலே குந்திருக்க
    [02:07.33]வாலே வாலே வம்பிழுக்க
    [02:10.52]அதுக்கு தானே வந்திருக்க
    [02:14.27]♪
    [02:46.51]காத்துல காத்துல காத்துல காத்துல
    [02:49.62]காத்துல காத்துல வாசன பறக்குது
    [02:51.91]ஏனத ஏனத பூக்களும் பரப்புது
    [02:55.27]பூத்தத பூத்தத யாருக்கும்
    [02:57.96]உணர்த்திடத் தான் தான் தான்
    [03:01.10]காத்தது காத்தது ஆடையில் மறச்சது
    [03:04.99]தேவத கணக்குல அழகது இருக்குது
    [03:08.13]அது அது எனக்கில்ல
    [03:10.00]உனக்கது உனக்கது தான் ஆ...
    [03:14.74]ஆடாத ஆட்டம் இது ஆடுகிற கூட்டம் இது
    [03:17.97]அண்ணனையே சாச்சுபுட்டா ஓ... ஓ...
    [03:20.93]கூடாத கூட்டம் இது கூத்தாடும் நேரம் இது
    [03:24.18]குண்டுகட்டா தூக்குங்கடா ஓ... ஓ...
    [03:28.45]♪
    [03:40.53]ராதா ராதா நான் தான் ராதா
    [03:43.30]உனக்கே உனக்கா நான் பொறந்தேன்
    [03:46.58]நாதா நாதா ஓ ரங்கநாதா
    [03:50.02]காதல் பண்ணேன் கண் தொறந்தே
    [03:53.32]ராதா ராதா நான் தான் ராதா
    [04:09.00]உனக்கே உனக்கா நான் பொறந்தேன்
    [04:12.41]நாதா நாதா ஓ ரங்கநாதா
    [04:15.41]காதல் பண்ணு கண் தொறந்தேன்
    [04:17.50]RCLyricsBand.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)



    Try Our Free Tools


    You May Listen Nandooruthu by C. Sathya, Palani Ammal, Chinna

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    Nandooruthu

    Paniththuli

    Injathea


    FAQ:

    1. Who is the singer of "Nandooruthu" song?

    ⇒ C. Sathya, Palani Ammal, Chinna has sung the song "Nandooruthu".

    2. Which album is the "Nandooruthu" song from?

    ⇒ The song "Nandooruthu" is from the album Nedunchalai (Original Motion Picture Soundtrack).

    3. In which language is the "Nandooruthu" song composed?

    ⇒ The song "Nandooruthu" is composed in the Tamil language.

    4. What is the official duration of the "Nandooruthu" song?

    ⇒ The official duration of "Nandooruthu" is 04:20.80.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).

    C. Sathya, Palani Ammal, Chinna - Nandooruthu