Read, copy, and download the Velicha Poove lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Velicha Poove by Anirudh Ravichander, Mohit Chauhan, Shreya Ghoshal from the album Ethir Neechal (Original Motion Picture Soundtrack). Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 05:12.28. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Velicha Poove]
[ar:Anirudh Ravichander, Mohit Chauhan, Shreya Ghoshal]
[al:Ethir Neechal (Original Motion Picture Soundtrack)]
[lang:Tamil]
[length:05:12.28]
[by:Jun]
[re:rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:48.60]ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே
[00:51.65]மின்சாரம் போல வந்தாயே
[00:54.76]வா வா என் வெளிச்ச பூவே வா
[01:00.79]ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே
[01:03.85]மின்சாரம் போல வந்தாயே
[01:06.79]வா வா என் வெளிச்ச பூவே வா
[01:11.37]உயிர் தீட்டும் உயிலே வா
[01:15.12]குளிர் நீக்கும் வெயிலே வா
[01:18.17]அழைதேன் வா அன்பே
[01:21.58]மழை மேகம் வரும் போதே
[01:24.70]மயில் தோகை விரியாதோ
[01:27.80]அழைத்தேன் வா அன்பே
[01:30.60]காதல் காதல் ஒரு ஜொரம்
[01:32.99]காலம் யாவும் அது வரும்
[01:35.93]ஆதாம், ஏவால் தொடங்கிய கலை
[01:39.35]தொடர் கதை அடங்கியதில்லையே
[01:42.33]காதல் காதல் ஒரு ஜொரம்
[01:45.30]காலம் யாவும் அது வரும்
[01:47.90]ஆதாம், ஏவால் தொடங்கிய கலை
[01:51.59]தொடர் கதை அடங்கியதில்லையே
[01:54.81]
[02:57.94]ஜப்பானில் விழித்து எப்போது நடந்தாய்
[03:00.69]கை கால்கள் முளைத்த ஹைகூவே
[03:03.56]ஓ ஜவாத்து மனதை உன் மீது தெளிக்கும்
[03:06.74]ஹைகூவும் உனகோர் கை பூவே
[03:09.90]விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்
[03:14.67]ஓ பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும்...
[03:21.47]ஈச்சம் பூவே தொடு தொடு
[03:24.19]கூச்சம் யாவும் விடு விடு
[03:27.23]ஏக்கம் தாக்கும் இளமை ஒரு
[03:30.59]இளமையில் தவிப்பது தகுமா
[03:32.73]ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே
[03:36.69]மின்சாரம் போல வந்தாயே
[03:39.89]வா வா என் வெளிச்ச பூவே வா
[03:44.84]ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே
[03:48.74]மின்சாரம் போல வந்தாயே
[03:51.90]வா வா என் வெளிச்ச பூவே வா
[03:57.69]உயிர் தீட்டும் உயிலே வா
[04:00.16]குளிர் நீக்கும் வெயிலே வா
[04:03.18]அழைத்தேன் வா அன்பே
[04:06.91]மழை மேகம் வரும் போதே
[04:09.40]மயில் தோகை விரியாதோ
[04:12.40]அழைத்தேன் வா அன்பே
[04:15.25]காதல் காதல் ஒரு ஜொரம்
[04:18.10]காலம் யாவும் அது வரும்
[04:20.95]ஆதாம், ஏவால் தொடங்கிய கலை
[04:24.44]தொடர் கதை அடங்கியதில்லையே
[04:27.21]காதல் காதல் ஒரு ஜொரம்
[04:30.40]காலம் யாவும் அது வரும்
[04:33.12]ஆதாம், ஏவால் தொடங்கிய கலை
[04:36.48]தொடர் கதை அடங்கியதில்லையே
[04:37.67]RCLyricsBand.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Velicha Poove by Anirudh Ravichander, Mohit Chauhan, Shreya Ghoshal
1. Who is the singer of "Velicha Poove" song?
⇒ Anirudh Ravichander, Mohit Chauhan, Shreya Ghoshal has sung the song "Velicha Poove".
2. Which album is the "Velicha Poove" song from?
⇒ The song "Velicha Poove" is from the album Ethir Neechal (Original Motion Picture Soundtrack).
3. In which language is the "Velicha Poove" song composed?
⇒ The song "Velicha Poove" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Velicha Poove" song?
⇒ The official duration of "Velicha Poove" is 05:12.28.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
Anirudh Ravichander, Mohit Chauhan, Shreya Ghoshal - Velicha Poove