• rclyrisband-search
  • Home Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Kangal Neeye Lyrics Download by G. V. Prakash, Sithara Krishnakumar - Read, Copy & Download LRC / PDF / TXT / SRT File

    Read, Copy, Download simple local lyrics LRC file which is music subtitles of Kangal Neeye is a English song from the album Muppozhudhum Un Karpanaigal (Original Motion Picture Soundtrack) and this song is sung by G. V. Prakash, Sithara Krishnakumar. This synchronized LRC file is created by our stuff using our free tool "LRC File Maker" and our provided LRC files are only for the official length of the songs like this song's duration is 05:40.66. You can also download lyrics here in TXT (.txt), SRT (.srt) and PDF (.pdf) format.

    rclyricsband social share

    Kangal Neeye by G. V. Prakash, Sithara Krishnakumar LRC Format

    [ti:Kangal Neeye]
    [ar:G. V. Prakash, Sithara Krishnakumar]
    [al:Muppozhudhum Un Karpanaigal (Original Motion Picture Soundtrack)]
    [lang:English]
    [length:05:40.66]
    [by:Jun]
    [re:rclyricsband.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:23.84]கண்கள் நீயே காற்றும் நீயே
    [00:28.52]தூணும் நீ துரும்பில் நீ
    [00:33.30]வண்ணம் நீயே வானும் நீயே
    [00:38.90]ஊனும் நீ உயிரும் நீ
    [00:42.96]பல நாள் கனவே ஒரு நாள் நனவே
    [00:47.70]ஏக்கங்கள் தீா்த்தாயே
    [00:52.50]எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
    [00:57.43]நான் தான் நீ வேறில்லை
    [01:02.41]முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
    [01:07.24]ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
    [01:12.10]இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்தத்தால்
    [01:16.93]அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
    [01:21.28]கண்கள் நீயே காற்றும் நீயே
    [01:26.10]தூணும் நீ துரும்பில் நீ
    [01:30.91]வண்ணம் நீயே வானும் நீயே
    [01:35.86]ஊனும் நீ உயிரும் நீ
    [01:40.10]
    [02:00.10]இந்த நிமிடம் நீயும் வளா்ந்து
    [02:05.10]என்னை தாங்க ஏங்கினேன்
    [02:09.78]அடுத்த கணமே குழந்தையாக
    [02:14.53]என்றும் இருக்க வேண்டினேன்
    [02:18.99]தோளில் ஆடும் சேலை
    [02:23.74]தொட்டில் தான் பாதி வேளை
    [02:28.97]பல நூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ
    [02:33.69]இசையாக பல பல ஓசை செய்திடும்
    [02:38.43]ராவணன் ஈடில்லா என் மகன்
    [02:44.80]ம்-ம்
    [02:49.68]ம்-ம்-ம்
    [02:52.88]எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
    [02:57.53]என் சொா்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
    [03:02.50]எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
    [03:07.20]என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே
    [03:13.71]
    [03:45.72]என்னை விட்டு இரண்டு எட்டு
    [03:50.37]தள்ளிப் போனால் தவிக்கிறேன்
    [03:55.60]மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
    [03:59.76]கருவில் வைக்க நினைக்கிறேன்
    [04:04.59]போகும் பாதை நீளம்
    [04:09.31]கூரையாய் நீல வானம்
    [04:14.27]சுவா் மீது கிறுக்கிடும் போது ரவிவா்மன் நீ
    [04:19.27]பசி என்றால் தாய் இடம் தேடும்
    [04:21.69]மானிட மா்மம் நீ
    [04:26.36]நான் கொள்ளும் கா்வம் நீ
    [04:30.32]ஒ-ஒ
    [04:35.17]ஒ-ஒ-ஒ-ஒ
    [04:38.58]கடல் ஐந்தாறு மலை ஐநூறு
    [04:43.18]இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை
    [04:47.93]உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
    [04:52.60]பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை
    [04:57.34]கண்கள் நீயே காற்றும் நீயே
    [05:02.29]தூணும் நீ துரும்பில் நீ
    [05:07.40]வண்ணம் நீயே வானும் நீயே
    [05:11.83]ஊனும் நீ உயிரும் நீ
    [05:16.53]RCLyricsBand.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)


    Try Our Free Tools


    You May Listen Kangal Neeye by G. V. Prakash, Sithara Krishnakumar

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    FAQ:

    1. Who is the singer of "Kangal Neeye" song?

    ⇒ G. V. Prakash, Sithara Krishnakumar have sung the song "Kangal Neeye".

    2. Which album is 'Kangal Neeye' song from?

    ⇒ Muppozhudhum Un Karpanaigal (Original Motion Picture Soundtrack).

    3. In which language is 'Kangal Neeye' song composed?

    ⇒ Kangal Neeye song is composed in English language.

    4. What is the official duration of 'Kangal Neeye' song?

    ⇒ The official duration of 'Kangal Neeye' is 05:40.66.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this lrc file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match with the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you need to apply an offset using our tool LRC File Maker (i.e., +10.. or -10..).

    Manaki Manaki

    Srimathi Garu

    Chillena

    Dub Theri Step

    Eppo Nee

    V and hutta and a Kaalai

    Imaye Imaye

    Inka Edho

    Kaathodu Kaathanen

    Kanaa Kaangiren

    Kangal Neeye

    Iravaaga Nee

    Karikuzhambu Vaasam

    Kathaigalai Pesum

    Kayilae Aagasam

    Kutti Pisase

    Neeve

    Nee Yaro Song

    G. V. Prakash, Sithara Krishnakumar - Kangal Neeye