• rclyrisband-search
  • Home Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    High On Love Lyrics Download by Yuvan Shankar Raja, Sid Sriram - Read, Copy & Download LRC / PDF / TXT / SRT File

    Read, Copy, Download simple local lyrics LRC file which is music subtitles of High On Love is a Tamil song from the album High On Love (From Pyaar Prema Kaadhal Original Motion Picture Soundtrack) and this song is sung by Yuvan Shankar Raja, Sid Sriram. This synchronized LRC file is created by our stuff using our free tool "LRC File Maker" and our provided LRC files are only for the official length of the songs like this song's duration is 04:00.16. You can also download lyrics here in TXT (.txt), SRT (.srt) and PDF (.pdf) format.

    rclyricsband social share

    High On Love by Yuvan Shankar Raja, Sid Sriram LRC Format

    [ti:High On Love]
    [ar:Yuvan Shankar Raja, Sid Sriram]
    [al:High On Love (From Pyaar Prema Kaadhal Original Motion Picture Soundtrack)]
    [lang:Tamil]
    [length:04:00.16]
    [by:Jun]
    [re:rclyricsband.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:12.49]Hey பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்
    [00:19.70]நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்
    [00:25.52]உன்னை போலவே நான் இங்கே
    [00:28.74]மயங்கி கிறங்கி தான் போனேனே
    [00:31.86]போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே
    [00:38.16]ஜன்னல் ஓரமாய் முன்னாலே
    [00:41.27]Hey மின்னல் போலவே வந்தாயே
    [00:44.77]விண்ணை தாண்டி ஓர் சொர்கத்தை
    [00:47.96]மண்ணில் எங்குமே தந்தாயே
    [00:51.14]விழியை நீங்கி நீ விலகாதே
    [00:54.32]நொடியும் என் மனம் தாங்காதே
    [00:57.61]என்ன நேருமோ தெரியாதே
    [01:00.40]என் ஜீவன் ஏங்குதே
    [01:04.22]
    [01:43.70]என் உயிரினை வதைத்திடும் அழகி நீ
    [01:46.12]என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ
    [01:49.17]என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி
    [01:53.74]
    [01:55.77]உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே
    [01:58.80]உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே
    [02:01.99]உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே
    [02:08.47]உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன்
    [02:11.61]வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா
    [02:15.40]இருந்தும் உன் இதழ்கள் அந்த வார்த்தை சொல்லுமா
    [02:20.27]
    [02:33.49]குருவி போலவே என் உள்ளம்
    [02:36.72]தத்தி தாவுதே உன்னாலே
    [02:40.10]குழந்தை போலவே என் கால்கள்
    [02:43.50]சுத்தி திரியுதே பின்னாலே
    [02:46.47]தீயை போலவே என் தேகம்
    [02:49.62]பத்தி எரியுதே தன்னாலே
    [02:52.63]அருவி போலவே ஆனந்தம்
    [02:55.61]நில்லாமல் பாயுதே
    [02:59.32]Hey பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்
    [03:05.55]நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்
    [03:13.23]ஓஹோ... ஓஹோ... ஓஹோ... ஓஓ...
    [03:31.70]
    [03:39.18]प्यार ப்ரேம காதல்
    [03:42.26]प्यार ப்ரேம காதல்
    [03:45.62]प्यार ப்ரேம காதல்
    [03:48.61]प्यार ப்ரேம காதல்
    [03:50.40]RCLyricsBand.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)


    Try Our Free Tools


    You May Listen High On Love by Yuvan Shankar Raja, Sid Sriram

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    FAQ:

    1. Who is the singer of "High On Love" song?

    ⇒ Yuvan Shankar Raja, Sid Sriram have sung the song "High On Love".

    2. Which album is 'High On Love' song from?

    ⇒ High On Love (From Pyaar Prema Kaadhal Original Motion Picture Soundtrack).

    3. In which language is 'High On Love' song composed?

    ⇒ High On Love song is composed in Tamil language.

    4. What is the official duration of 'High On Love' song?

    ⇒ The official duration of 'High On Love' is 04:00.16.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this lrc file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match with the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you need to apply an offset using our tool LRC File Maker (i.e., +10.. or -10..).

    En Kadhal Solla

    Aanandha Yaazhai

    Manmadhane Nee

    Thuli Thuli

    Kadhal Valarthen

    Ninaithu Ninaithu Parthen

    Pesadhe

    Matta

    Povodhe Prema

    Marubadi Nee

    Mother Song

    Spark

    Giri Giri

    Vintage Love

    Dheivangal Ellaam

    Dope Track

    Edhirthu Nill

    Enga Yeriya

    Yuvan Shankar Raja, Sid Sriram - High On Love