Unna Nenachadhum Lyrics Download by VTK PDF/LRC File download music subtitles in *.lrc and *.pdf format from RC Lyrics Band is one of the best lyrics downloading platform which has a huge database of lyrics where a user can freely download local lyrics subtitles for their favorite music player.
[00:30.23]மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
[00:35.25]முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
[00:40.17]முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே
[00:45.15]இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
[00:50.19]ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே
[00:55.38]உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே
[01:00.24]மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
[01:05.27]தூரம் குறைந்ததும் பேச தோணுதே
[01:10.30]பேச பேசத்தான் இன்னும் பிடிக்குதே
[01:15.27]பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே
[01:20.18]நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே
[01:25.12]சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே
[01:30.28]நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே
[01:35.10]நேசங்களால் கைகள் இணைந்ததே
[01:40.05]கை சேர்ந்ததால் கவலை மறந்ததே
[01:45.25]தோள் சாயவும் தொலைந்து போகவும்
[01:49.96]கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே
[01:55.18]உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே
[02:00.37]மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
[02:05.02]♪
[02:40.24]மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா
[02:45.17]தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா
[02:50.17]இருபுறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா
[02:55.09]மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா
[03:00.03]எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே
[03:05.24]இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே
[03:10.19]உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே
[03:15.26]மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
[03:20.13]முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
[03:25.08]முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே
[03:30.23]இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
[03:35.17]ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே
[03:40.11]உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே
[03:45.38]மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
[03:53.03]Source: RCLYRICSBAND.COM
Unna Nenachadhum Lyrics Download by VTK PDF/LRC File:
You May Also Like:
- Shreya Ghoshal – Tujhe Bhi Chand Lyrics Download LRC x PDF
- Raabta (Kehte Hain Khuda) Lyrics Download by Arijit Singh PDF/LRC File
- Naa Peru Seesa Lyrics Download by Ramarao On Duty PDF/LRC File
- Rasiya Lyrics Download by Brahmastra PDF/LRC File
- Agar Tum Mil Jao Lyrics Download by Shreya Ghoshal PDF/LRC File
- Leja Leja Lyrics Download by Shreya Ghoshal PDF/LRC File
- Pyaar Ek Tarfaa Lyrics Download by Shreya Ghoshal PDF/LRC File
- Siri Siri Muvvallona Lyrics Download by Ranga Ranga Vaibhavanga PDF/LRC File
- Chandra Lyrics Download by Shreya Ghoshal PDF/LRC File
- Param Sundari Lyrics Download PDF/LRC File
- Ilaveyil Lyrics Download by Shreya Ghoshal PDF/LRC File
- Chaka Chak Lyrics Download by Atrangi Re PDF/LRC File
- Judaiyaan Lyrics Download by Darshan Raval PDF/LRC File
- Rang Jo Lagyo Lyrics Download by Atif Aslam PDF/LRC File
- Uff Lyrics Download by Shreya Ghoshal PDF/LRC File
- Kannu Hodiyaka Lyrics Download by Shreya Ghoshal PDF/LRC File
- Ratchasa Maamaney Lyrics Download by PS1 PDF/LRC File
- Jeevamshamayi Lyrics Download by Shreya Ghoshal PDF/LRC File
- Unna Nenachadhum Lyrics Download by VTK PDF/LRC File
- Zaalima Coca Cola Lyrics Download by Shreya Ghoshal PDF/LRC File