PS1 – Ratchasa Maamaney Lyrics Download LRC x PDF File

Ratchasa Maamaney Lyrics Download is a Tamil song sung by Shreya Ghoshal, Palakkad Sreeram, Mahesh Vinayakram. You can download PS1’s Ratchasa Maamaney song Lyrics in PDF and LRC File in Tamil & English here.

PS1 Ratchasa Maamaney Song Lyrics PDF Download in Tamil & English:

 

LRC File Download (*.lrc) [length:04:50.01]

 

Ratchasa Maamaney LRC Format
[ti:Ratchasa Maamaney] [ar:Shreya Ghoshal, Palakkad Sreeram, Mahesh Vinayakram] [al:PS1] [lang:Tamil] [length:04:50.01] [by:Jun] [re:www.rclyricsband.com] [ve:v0.0.5] [00:00.00] [00:44.60]மொத்தத்தில சித்தத்தில தித்தித்திட வந்தேன்
[00:47.84]உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்
[00:51.87]மொத்தத்தில சித்தத்தில தித்தித்திட வந்தேன்
[00:55.22]உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்
[00:59.46]ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே
[01:03.50]கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே
[01:06.14]உன் ஆறாம் புத்தி தேரா புத்தி தான் ஓஹோ
[01:10.30]ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே
[01:13.66]கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே
[01:16.97]உன் ஆறாம் புத்தி தேரா புத்தி தான்
[01:20.41]ஓ வீரன் வீரன் வீரன் வீரன் எங்க மாமன் வீரன்
[01:24.88]ஆலமர வேரை போல ஆழமான தீரன்
[01:28.18]ஆக்கம் காண வைக்க போறான் ஆட்டுக்குட்டி பேரன்
[01:31.60]நாட்டு தலைவன் நோட்டம் கொள்வதா-ஓ-ஹோ
[01:35.51]ஓ மீசை வச்ச மிருக மிருகனே
[01:38.70]மொத்தத்தில சித்தத்தில தித்தித்திட வந்தேன்
[01:42.03]உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்
[01:45.09]♪
[01:57.60]துவம்சவிதம் துவம்சவிதம் இம்சை மொழி
[01:58.67]அம்சமென அம்சமென வம்சவழி
[02:00.32]வந்தரசன் வந்தரசன் கம்சமுகன் நான்
[02:03.94]உக்கிரனின் உக்கிரனின் புத்திரனே
[02:05.65]நித்தமுடன் நித்தமுடன் சத்தியனே
[02:07.50]முத்துநிகர் முத்துநிகர் ஒத்தை மகன் நான்
[02:11.11]பாலகனே பாலகனே பாலகனே பாலகனே
[02:15.20]அண்டங்களின் அண்டங்களின் துண்டுகளை
[02:16.40]கண்டங்களை கண்டங்களை வென்றெடுத்து
[02:18.34]கொண்ட ஒரு கொண்ட ஒரு கோமகன் நான்
[02:22.03]என் நிகராய் என் நிகராய் விண்ணுலகில்
[02:23.97]மண்ணுலகில் மண்ணுலகில் தந்திரனாய்
[02:25.62]மந்திரனாய் மந்திரனாய் வந்தவனோ யார்?
[02:29.44]கத்தும் கடல் கத்தும் கடல் எட்டுத் தொட
[02:31.13]சூரியனை சூரியனை பொட்டு இட
[02:33.04]வட மதுரை வலம் வருவேன் நான்
[02:36.90]ஹோ-ஓ-எண்ணம் இல்லையா
[02:41.45]ஹோ-திண்ணம் இல்லையா
[02:43.18]நான் சின்ன பிள்ளையா
[02:45.30]நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய கூச்சமில்லையா
[02:52.98]தொல்லை செய்வதா பிள்ளை வைவதா பல்லை கொய்வதா
[02:57.98]நீ காட்டுமுள்ளில் வேட்டி போல மாட்டி கொள்வதா
[03:01.55]ஹே ஐய்யாரே ஐய்யாரே ஆடு மாமா ஐய்யாரே ஹோ
[03:07.14]ஏ தையா தையா தையாரே ஹோ
[03:11.10]ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே
[03:14.55]கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே
[03:17.91]உன் ஆறாம் புத்தி தேரா புத்தி தான்-ஹோ-ஹோ
[03:22.09]ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே
[03:25.45]கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே
[03:28.43]உன் ஆறாம் புத்தி தேரா புத்தி தான்
[03:34.03]தோம்தன-தோம்தன-தோம்-தோம்
[03:35.85]தோம்த-தோம்த-தோம்த-தகிடதா-தின்-தி
[03:37.69]தோம்-தோம்தன-தோம்-தோம்தன
[03:39.25]தோம்த-தோம்த-தோம்-தத்-தோம்-தோம்-தோம்
[03:40.98]முங்குநக-நீயா நானா
[03:42.55]ததிங்குநக-நீயா நானா
[03:44.45]தும்தக்-கதிடுதா-தகிங்-தின்ன-தக்க (ஹே)
[03:46.19]தக்க-நீயா நானா-ஹே (ஹே)
[03:51.49]தும்தகிட-தும்-தும்தகிட-தும்
[03:53.15]தும்-தும்-தகிட-வா (ஹே-ஹே)
[03:54.85]தும்தகிட-தும்-தும்தகிட-தும்
[03:56.51]தும்-தும்-தகிட-வா (ஹே-மாமா)
[03:58.43]க்ருதுதா (மா) க்ருதுதே (மா)
[04:02.40]க்ருதுதா (மாமா) க்ருதுதே (மாமாமா)
[04:05.15]வா-க்ருதுதா-க்ருதுதா-க்ருதுதா-வா
[04:09.55]ஆ (ராட்சஸ மாமா)
[04:13.45]♪
[04:23.61]ஹே-ராட்சஸ மாமா (நீயா நானா)
[04:28.96]மாமா-மாமா-மாமா-மாமா
[04:36.70]நானா நீயா நானா நீயா
[04:39.30]நானா நீயா நானா நீயா
[04:40.96]நானா நீயா நானா நீயா
[04:42.89]ஆ-(ஹ-ஹ-ஹ-ஹ)
[04:44.65]Source: RCLYRICSBAND.COM

You May Also Like:

Our Lyrics Synchronize is 100% Perfect For That Allotted Length. Downloading Music Subtitles (*.LRC) Means That You Promise And Agree That You Will Use The Subtitles Only For Your Own Personal, Non-Commercial Use And That You Will Not Redistribute Or Upload Them On The Internet Without Permission. Thank You.