Varisu - Jimikki Ponnu

Jimikki Ponnu Lyrics Download by Varisu PDF/LRC File

Advertisement

Jimikki Ponnu by Varisu Lyrics Download LRC Format
[ti:Jimikki Ponnu] [ar:Anirudh, Jonita Gandhi] [al:Varisu] [lang:Tamil] [length:03:44.16] [by:Jun] [re:www.rclyricsband.com] [ve:v0.0.5] [00:00.00] [00:00.50]ஆத்தா, ஆத்தா கண்ணால பாத்தா
[00:02.64]Heat'ah, heat'ah look'a விட்டா
[00:05.51]Beat'ah, beat'ah வந்தாளே treat'ah
[00:08.38]Slip ஆன lip'ahல கொக்கா மக்கா
[00:11.37]♪
[00:33.93]ஹே ஜிமிக்கி, ஜிமிக்கி, ஜிமிக்கி பொண்ணு
[00:36.82]மினுக்கி, மினுக்கி, மினுக்கி கண்ணு
[00:39.85]வருதே அலையாட்டம்
[00:41.26]Walking வரும் choclate செலையாட்டம்
[00:50.17]ஹே dusky, dusky, dusky rose'u
[00:53.59]Husky, husky, husky voice'u
[00:56.28]தூறல் அழகாட்டம்
[00:57.90]ஊருக்குள்ள angle நடமாட்டம்
[01:00.42]என்ன கட்டி இழுத்தவன் நீதானே
[01:03.29]நானும் இப்போ உனக்கொரு fanதானே
[01:06.18]என்ன வந்து ஒரசுற சாக்குல
[01:08.00]உயிருல தாக்குற கலவர கோள் நீயே
[01:12.11]எக்க சக்க அழகனும் நீதானே
[01:14.17]கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான்தானே
[01:17.53]உன் அழக வரையுற கையில
[01:19.06]கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே
[01:23.49]♪
[01:46.03]அன்றங்கே வந்ததும் இந்த நிலவா?
[01:50.86]இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா?
[01:55.45]இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
[01:58.50]வெண்ணிலவு ஒன்றே அல்லவா?
[02:01.82]♪
[02:11.88]ஹே-ஹே, நீ நீ ஹே makeup பண்ணா
[02:14.86]நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே
[02:17.87]ஹே கண்ணாடி நீதான் டி உடையுறேன் நான் இங்க
[02:20.36]உங்க வீட்டு name board'ல் மாமனோட பேரெங்க?
[02:23.32]Friend zone'u வேரோட cut ஆகுது
[02:25.91]உன்னோட என் life'u set ஆகுது
[02:28.35]உன் heart என்னோட hut ஆகுது
[02:31.34]ஓடாதே ஒன்னாலே slip ஆகுது
[02:35.09]Dinner'uகு உன் முத்தம் ஒரு cup'u
[02:37.45]Doctor'uகு உன்ன குடு என்ன தப்பு
[02:40.39]Heat'u பண்ணி குறு குறு பாக்குற
[02:42.33]குறும்புல சாய்க்குற எகுறுது உன் hype'u
[02:47.06]♪
[02:57.39]ஏ ஆத்தா, ஆத்தா கண்ணால பாத்தா
[02:59.83]Heat'ah, heat'ah look'a விட்டா
[03:02.88]Beat'ah, beat'ah வந்தாளே treat'ah
[03:05.45]Slip ஆன lip'ahல கொக்கா மக்கா
[03:08.53]அன்றங்கே வந்ததும் இந்த நிலவா?
[03:13.87]இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா?
[03:18.57]இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
[03:20.85]வெண்ணிலவு ஒன்றே அல்லவா?
[03:25.86]RCLYRICSBAND.COM

 

 

 

You May Also Like:

Jimikki Ponnu Lyrics Download by Varisu PDF/LRC File download music subtitles in *.lrc and *.pdf format from RC Lyrics Band is one of the best lyrics downloading platform which has a huge database of lyrics where a user can freely download local lyrics subtitles for their favorite music player.

You May Also Like:-