HomeRequest LRCMobile Application
×

HomeRequest LRCLRC MakerLRC OpenerKorean to Romanized ConverterSRT to LRC ConverterMobile ApplicationWhat is LRC & How to Make it?How to Download LRC file?How to Add Lyrics In Music Players?How to Open LRC file?

Boom Boom Lyrics Download by Adnan Sami, Sadhana Sargam - Read, Copy & Download LRC or PDF file

Read, Copy, Download Simple Lyrics LRC file which is music subtitles of Boom Boom is a Tamil song sung by Adnan Sami, Sadhana Sargam. This synchronized LRC file is created by our stuff using our free tool "LRC Maker" and our provided LRC files are only for the official length of the songs like this song's duration is [04:59.00]. You can also download lyrics here in PDF (.pdf) format.

Song Information
TitleBoom Boom
Singer/'sAdnan Sami, Sadhana Sargam
Album
CategoryAdnan Sami
LanguageTamil
Length04:59.00
CreatorJun (LRC Software)
Published2023-10-18 19:24:50
rclyricsband social share button

Adnan Sami, Sadhana Sargam - Boom Boom Lyrics

[ti:Boom Boom]
[ar:Adnan Sami, Sadhana Sargam]
[lang:Tamil]
[length:04:59.00]
[by:Jun]
[re:www.rclyricsband.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:32.47]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
[00:34.22]பூம் பூம் ஹெய் ஹெய்
[00:36.13]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
[00:40.40]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
[00:42.30]பூம் பூம் ஹெய் ஹெய்
[00:44.16]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
[00:48.90]காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
[00:51.97]காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
[00:56.70]காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
[01:00.30]காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
[01:06.16]முள்ளின் மீது காக்கை குஞ்சு தூங்க வில்லையா
[01:09.90]ஏய் குப்பை மேட்டில் ரோஜா செடி பூப்பதில்லையா?
[01:14.11]கொட்டாங்குச்சி கூரை போதும் நம் காதல் வாழும்
[01:18.10]தங்க பஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்
[01:21.60]கா கா கா... காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
[01:26.14]காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
[01:30.18]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
[01:32.70]பூம் பூம் ஹெய் ஹெய்
[01:34.90]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
[01:38.13]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
[01:39.99]பூம் பூம் ஹெய் ஹெய்
[01:41.96]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
[02:11.28]காதல் நுழைந்தால்
[02:12.88]காய்லாங்கடையும் கோலார் வயலாகும்
[02:18.93]ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால்
[02:22.92]புல்லாங்குழல் ஆகும்
[02:26.90]மரம் இழைத்த சுருள் விரிந்து
[02:30.74]மலர் படுக்கை செய்வோம்
[02:34.68]முகம் உடைந்த பாட்டிலுக்குள்
[02:38.62]அகல் விளக்காய் வாழ்வோம்
[02:42.11]காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
[02:46.10]காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
[02:50.18]காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
[02:54.21]காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
[03:23.19]காளான் குடைக்குள்
[03:24.85]கட்டி தழுவும் அட்டை என வாழ்வோம்
[03:30.82]நூலாம்படையில் பூச்சி இரண்டாய்
[03:34.93]ஊஞ்சல் ஆடி வாழ்வோம்
[03:38.57]மழை குழைத்த சேற்றின் மேல்
[03:42.74]மண் புழுக்கள் நீ நான்
[03:46.71]அழுகிவிட்ட மாம்பழத்தில் இரு வண்டுகள் நாம் தான்
[03:54.60]காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
[03:57.98]காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
[04:04.37]முள்ளின் மீது காக்கை குஞ்சு தூங்க வில்லையா
[04:07.62]ஏய் குப்பை மேட்டில் ரோஜா செடி பூப்பதில்லையா?
[04:12.14]கொட்டாங்குசி கூறை போதும் நம் காதல் வாழும்
[04:16.14]தங்க பஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்
[04:20.40]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
[04:22.27]பூம் பூம் ஹெய் ஹெய்
[04:24.80]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
[04:28.14]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
[04:30.10]பூம் பூம் ஹெய் ஹெய்
[04:32.10]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
[04:36.50]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
[04:38.15]பூம் பூம் ஹெய் ஹெய்
[04:39.97]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
[04:44.23]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
[04:45.91]பூம் பூம் ஹெய் ஹெய்
[04:47.37]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
[04:51.66]பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
[04:53.88]பூம் பூம் ஹெய் ஹெய்
[04:55.45]பூம்
[04:56.92]RCLyricsBand.Com

Copy LRCEdit LRC

This LRC file may not match your music if the duration is not same, Click Edit LRC above and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)

LRC DownloadDownload PDF
Listen this song at
apple music logo spotify music logoamazon music logotidal music logo youtube music logo

Try Our Free Tools

Adnan Sami New Songs:

Kabhi To Nazar Milao

Vachinda Megham

Nain Se Naino Ko Mila

O Cheli Nuvve Na Cheli

Mahiya

Kasam

Mera Jahan

Pal Do Pal

O Madhu

Nenante Naaku

Gela Gela Gela

Mehbooba Mehbooba

Bheegi Bheegi Raton Mein

Meri Yaad

Tu Yaad Aya

Teri Yaad

Infatuation

Kabhi Nahee

FAQ:

Who is the singer of "Boom Boom" song?

Adnan Sami, Sadhana Sargam have sung the song "Boom Boom".

Which album is 'Boom Boom' song from?

.

In which language is 'Boom Boom' song composed?

'Boom Boom' song is composed in Tamil language.

What is the official duration of 'Boom Boom' song?

The official duration of 'Boom Boom' is 04:59.00.

Can I reupload this LRC file on the internet?

Sorry, you are not allowed to reupload this lrc file on the internet without permision. This is only for your personal use.

Does this lrc file perfectly match with the official song?

Yes, it does most of the time, but sometimes you need to apply an offset using our tool LRC File Maker (i.e: +10.. or -10..).